{"title":"ந. சிவநேசன்","description":"","products":[{"product_id":"ஞெள-போல-வாழ்பவர்கள்","title":"ஞெள போல வாழ்பவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்பைத் தாண்டியும் வாழ்வை நகர்த்திப் பார்த்த பிறகு பசியைப் போன்றும் உறக்கத்தைப் போன்றும் ஏதோவொரு கரத்தின் அரவணைப்பிற்காகக் காத்திருக்கிற அபத்தத்தைத் தெரிந்தே ருசிக்கிறோம். அது அப்படித்தான். அன்பின் வலியது வேறென்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946515022060,"sku":null,"price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/gnowbolavaalbavargal.jpg?v=1784099262"},{"product_id":"இதங்களால்-நிரம்பியவளின்-முத்தச்-சர்க்கரை","title":"இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலான கவிதைகள்வழி பேசியிருக்கிறேன். • ந.சிவநேசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946520264940,"sku":null,"price":148.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ithayangalalnirambiyalval.jpg?v=1784099588"}],"url":"https:\/\/centaram.com\/collections\/n-sivanesan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}