{"title":"என்.லிங்குசாமி","description":"","products":[{"product_id":"கொக்கோடு-பறக்கும்-மீன்","title":"கொக்கோடு பறக்கும் மீன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை ; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676702032108,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/16be8378f41fbe2caefbd531d1d94728.jpg?v=1779877823"},{"product_id":"வாடியது-கொக்கு","title":"வாடியது கொக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676787589356,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbbb9da2a7dfa5b9dc613a6395d512a8.jpg?v=1779878156"},{"product_id":"சூரியனைச்-சுமந்து-செல்லும்-பாட்டி","title":"சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676843884780,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6d09d6516d85cc97761e6798597be346.jpg?v=1779878419"},{"product_id":"மெல்ல-அசையும்-கோவில்-யானை","title":"மெல்ல அசையும் கோவில் யானை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2024 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளின் ஆகச் சிறந்த அழகியல் வடிவம்தான் இந்த ஹைக்கூக்கள். வார்த்தைகளை மிச்சம்பிடித்து அர்த்தங்களை இயற்கை அழகுடன் வரையும் கலை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684776657132,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4442f0c5e4e40b55c9ffd46a5c9b873e.jpg?v=1780028864"}],"url":"https:\/\/centaram.com\/collections\/n-lingusamy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}