{"title":"என். சொக்கன்","description":"","products":[{"product_id":"பகத்-சிங்","title":"பகத் சிங்","description":"\u003cdiv id=\"content\" class=\"\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"product_extra-242 tab-pane active\" id=\"product_tabs-6a1ea542b7bca\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\n\u003cdiv class=\"block-content\"\u003eபிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்\u003cspan\u003eகை!\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv id=\"content-bottom\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-content-bottom-3\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-content-bottom-3-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside id=\"column-right\" class=\"side-column\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-1\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-1-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv class=\"swiper swiper-has-pages\" data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}'\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-visible swiper-slide-active\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"caption\"\u003e\n\u003cdiv class=\"price\"\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"buttons-wrapper\"\u003e\n\u003cdiv class=\"button-group\"\u003e\n\u003cdiv class=\"wish-group\"\u003e\n\u003ca class=\"btn btn-wishlist\" data-toggle=\"tooltip\" data-tooltip-class=\"module-products-82 module-products-grid wishlist-tooltip\" data-placement=\"top\" title=\"\" data-original-title=\"Add to Wish List\"\u003e\u003c\/a\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697466163436,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BAGATHSING.jpg?v=1780393381"},{"product_id":"cia-அடாவடிக்-கோட்டை","title":"CIA (அடாவடிக் கோட்டை)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு CIA என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் CIAவின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம் விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் சிஐஏ என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், சிஐஏ-வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளையைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்தச் சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944340701420,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CIA.png?v=1784022307"},{"product_id":"வெற்றிக்குச்-சில-நுட்பங்கள்","title":"வெற்றிக்குச் சில நுட்பங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆணி அடிக்கவேண்டும் என்றால் சுத்தியல் வேண்டும். அது கையில் இல்லாவிட்டாலும் சிரமப்பட்டு ஆணி அடித்துவிடலாம். ஆனால் மிகவும் நேரமாகும், ஆணி சரியாக இறங்காமல் போகலாம், கையில் அடி விழலாம்... இந்தப் பிரச்சனைகளையெல்லாம் ஓர் எளிய சுத்தியல் சரிசெய்துவிடுகிறது, நம் வெற்றியை உறுதிப்படுத்திவிடுகிறது. சுத்தியல் மட்டுமில்லை, அதுபோல் இன்னும் பல கருவிகள், வெவ்வேறு செயல்களை எளிமையாக்குகின்றன, நமக்குப் பெரிய அளவில் உதவுகின்றன. சரியான கருவிகளைக் கைவசம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களைவிட நன்கு வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள். வேலைகளை எளிமையாக்கும் கருவிகளைப்போல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் படிப்பு, பணி, உறவுகள், பிறருடன் பழகுவது, அழுத்தமின்றி வாழ்வது என்று பல்வேறு விஷயங்களைச் செழுமையாக்கக்கூடிய பல அழகான, எளிதான, பயனுள்ள நுட்பங்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. 'ராணி' வார இதழில் தொடராக வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவில். படியுங்கள், சரியான நேரத்தில் சரியான நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944350728428,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7652ea98975f6129bd1935556c0a5dd6.png?v=1784022781"},{"product_id":"முத்தொள்ளாயிரம்-எளிய-தமிழில்","title":"முத்தொள்ளாயிரம் (எளிய தமிழில்)","description":"\u003cp\u003eசேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அதில் எத்தனைப் பாடல்கள் இருந்தன என்பதில்கூடக் குழப்பம் இருக்கிறது. எனினும், நமக்குக் கிடைத்திருக்கும் நூற்றுச் சொச்சப் பாடல்களைப் படிக்கும்போது இந்நூலின் முழுமையை மனக்கண்ணில் பார்த்து மகிழ இயலுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில், எல்லாருக்கும் புரியும்படி அறிமுகப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944753414380,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3949a30791ebabe09a37e2107cd5264a.jpg?v=1784028898"},{"product_id":"மைக்கேல்-ஜாக்சன்-சாதனைகளும்-சரிவுகளும்","title":"மைக்கேல் ஜாக்சன்: சாதனைகளும் சரிவுகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான். அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் 'எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்' என்று வருந்தும்படியும் வாழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய சாதனைகளையும் சர்ச்சைகளையும் விறுவிறுப்பான நடையில் வழங்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944773370092,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3eedd2ac304b0fbab157e38b838a2a24.jpg?v=1784031165"},{"product_id":"திருக்குறள்-நாமே-படிக்கலாம்-3-இன்பத்துப்பால்","title":"திருக்குறள் நாமே படிக்கலாம் - (3 இன்பத்துப்பால்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளை நாமே சொந்தமாகப் படித்துப் புரிந்துகொள்வதற்குத் தேவையான பயிற்சியை இந்த நூல் வழங்குகிறது. ஒவ்வொரு குறளையும் சரியாகப் பிரித்துக் காட்டி, அந்தச் சொற்களை எப்படிக் கோத்துப் படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, எளிதில் விளங்காத அரிய சொற்களுக்கான பொருளை எடுத்துச்சொல்லி, நிறைவாக அந்தக் குறளுக்கான பொருளையும் விளக்கி உதவுகிற கையேடு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946186260716,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUINBATHUPAAL3.png?v=1784093002"},{"product_id":"எல்லாரும்-பேசலாம்-இங்கிலீஷ்","title":"எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்! இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்கான வாசல்களைத் திறக்கிறது. சரியான திறமை இருப்பவர்கள் அத்துடன் ஆங்கிலப் பேச்சையும் சேர்த்துக்கொண்டால் பல உயரங்களுக்குச் செல்லலாம், வெற்றிக்கொடி கட்டலாம். பலரும் நினைப்பதுபோல், ஆங்கிலத்தில் பேசுவது அப்படியொன்றும் கடினமில்லை. சில எளிய அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் பயிற்சியெடுத்தால் மிக விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடலாம். இந்தப் புத்தகம் அதை எளிமையாகவும் அழகாகவும் கற்றுத்தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடுவோர், சுயதொழில் முனைவோர், இல்லத்தரசிகள் என அனைவருக்கும் பயன் தரும் சூப்பர் ஹிட் புத்தகம், வாங்கிப் படியுங்கள், ஆங்கிலத்தில் அசத்துங்கள்! உலகம் உங்கள் கையில்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946199924972,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ca67d387a27bae723f6c6b647f63e08d.png?v=1784094041"},{"product_id":"நெப்போலியன்-போர்க்களப்-புயல்","title":"நெப்போலியன்: போர்க்களப் புயல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, 'நம்மாளுதான் இவர்' என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம்முழுக்க எல்லாப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள். காரணம், வீரமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அவருடைய வாழ்க்கையுடன் யாரும் எளிதில் ஒன்றிவிடலாம், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946203267308,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEPOLEYAN.jpg?v=1784094360"},{"product_id":"திருக்குறள்-நாமே-படிக்கலாம்-பொருட்பால்-2","title":"திருக்குறள் நாமே படிக்கலாம் - பொருட்பால் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளை நாமே சொந்தமாகப் படித்துப் புரிந்துகொள்வதற்குத் தேவையான பயிற்சியை இந்த நூல் வழங்குகிறது. ஒவ்வொரு குறளையும் சரியாகப் பிரித்துக் காட்டி, அந்தச் சொற்களை எப்படிக் கோத்துப் படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, எளிதில் விளங்காத அரிய சொற்களுக்கான பொருளை எடுத்துச்சொல்லி, நிறைவாக அந்தக் குறளுக்கான பொருளையும் விளக்கி உதவுகிற கையேடு இது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946205364460,"sku":null,"price":827.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUPORUTPAAL2.webp?v=1784094843"},{"product_id":"கூகுள்-வெற்றிக்கதை","title":"கூகுள்: வெற்றிக்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் ஃபோட்டோஸில் அமர்ந்திருக்கின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, கல்வி என அனைத்துக்கும் யூட்யூபைச் சார்ந்திருக்கிறோம். ஈமெயில் என்றாலே ஜிமெயில்தான் என்றாகிவிட்டது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் ஒட்டுமொத்த உலகத்தையும் இப்படி வளைத்துப்போட்டதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946211459308,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GOOGLE.jpg?v=1784095638"},{"product_id":"kgb-ரஷ்ய-உளவுத்துறையின்-வரலாறு","title":"KGB ரஷ்ய உளவுத்துறையின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு ரிநிஙி என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் ரிநிஙியின் உண்மை வரலாறு அந்த சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் கேஜிபி என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்பட்டதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், கேஜிபி-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருந்தது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருந்தன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946212442348,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KGB.jpg?v=1784095838"},{"product_id":"fbi-அமெரிக்க-உளவுத்துறையின்-வரலாறு","title":"FBI அமெரிக்க உளவுத்துறையின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு FBI என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் திஙிமியின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் எஃப்.பி.ஐ. என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், எஃப்.பி.ஐ-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946214834412,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/FBI.jpg?v=1784096043"},{"product_id":"ரத்தன்-டாடா-வாழ்க்கை-வரலாறு","title":"ரத்தன் டாடா (வாழ்க்கை வரலாறு)","description":"\u003cp\u003e\u003cspan\u003e'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம். ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946477732076,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5686f5ac635b0e8eea0266442b76f276.png?v=1784097206"},{"product_id":"மணிமேகலை","title":"மணிமேகலை","description":"\u003cp\u003eதமிழின் செல்வங்களாகிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் எளிமையான, சுவையான நாவல் வடிவம் இது.\u003cbr\u003eகாப்பியங்களைப் படிக்கவேண்டும், அவற்றில் உள்ள கருத்துகளை, கதைப் பின்னணியை, அன்றைய வாழ்வியலை அறிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு உண்டா? ஆனால், அவற்றை நேரடியாகப் படித்தால் புரியுமா என்று தயங்கி நிற்கிறீர்களா? இந்தப் புத்தகத்துக்குள் வாருங்கள், ஒரு வரலாற்றுப் புனைகதையைப் படிப்பதுபோல் விறுவிறுப்பான நடையில் மணிமேகலையின் கதையைத் தெரிந்துகொள்ளுங்கள், சீத்தலைச் சாத்தனாருடைய மூல நூலைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்குள் உண்டாவது உறுதி!\u003c\/p\u003e\n\u003cdiv class=\"yj6qo\"\u003e\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946478944492,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a038246369629bf408e7a45d9629b2c8.webp?v=1784097462"},{"product_id":"ஃபேஸ்புக்-வெற்றிக்கதை","title":"ஃபேஸ்புக்;வெற்றிக்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள்மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம், ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள், குழுக்கள், வீடியோக்கள், இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின்றன... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் சமூக உறவுகளை இப்படிப் புரட்டிப்போட்டதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946491003116,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/FACEBOOK.jpg?v=1784097887"}],"url":"https:\/\/centaram.com\/collections\/n-chokkan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}