{"title":"முயற்கூடு பதிப்பகம்","description":"","products":[{"product_id":"பார்வை-வழிப்-பயணம்","title":"பார்வை வழிப் பயணம்","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"YB1Kyc_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjx_fnZl9SVAxXZVWwGHcGUIRoQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e'\u003c\/span\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjx_fnZl9SVAxXZVWwGHcGUIRoQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eபார்வை வழிப் பயணம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e' (Parvai Vazhi Payanam)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e என்பது \u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eலதா\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e எழுதிய ஒரு தமிழ் கட்டுரை நூலாகும். வாழ்க்கையின் எதார்த்தமான அழகை, அன்பை மற்றும் எளிமையை மையமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946756325612,"sku":null,"price":139.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/89505e177a798a07be89ef4825707400.jpg?v=1784102022"},{"product_id":"தஞ்சை-ப்ரகாஷ்-சிறுகதைகள்","title":"தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்","description":"\u003cp\u003eஎன் பாட்டி துரைச்சியம்மாள் நான் சொல்கிற 'என்' கதைகளை, 'சுய' கதைகளை வியப்புடன் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். 'எழுதுடா' என்று கொம்பு ஒடித்துக் கொடுத்தார்கள். என் ஐந்தாவது வயதில் நான் எழுதிய முதல் கதை என்னைப் பற்றியதுதான். தப்புத் தப்பாக எழுதிய என் எழுத்தை என் அத்தை தமிழ்ப் பண்டிதையாக இருந்த கமலத்தம்மாள் திருத்திக் (தவறுகளை மட்டும்) கொடுத்தார்கள். அதனை என் தந்தையாரிடம் தந்து ஓரணா ஸ்டாம்பு ஒட்டி 'அணில்' போஸ்ட் செய்துவிட்டு நானும் என் நண்பன் தங்கராஜ் ஸ்டீபன் ஆகியோருடன் காத்திருந்து பின் - மறந்து போய்விட்டேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-முன்னுரையிலிருந்து\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946834411756,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ae14b167c7b3be543da89bee4c4930b7.jpg?v=1784102679"},{"product_id":"கு-ப-ரா-கதைகள்","title":"கு.ப.ரா கதைகள்","description":"\u003cp\u003eஆண், பெண் உறவுகளை, பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக, உரக்க, மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால், அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம், கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும், கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாகப் பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம், அவர்கள் கு.ப.ரா.விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-க.நா. சுப்ரமண்யம்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946933928172,"sku":null,"price":318.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kupara.jpg?v=1784104232"},{"product_id":"கந்தர்வன்-கதைகள்","title":"கந்தர்வன் கதைகள்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eஎழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாது ‘‘கந்தர்வன் கதைகள்’’ என்று கவிதைகளிலும் தனி ஆளுமை செலுத்தியவர். ‘கவடி’ என்ற குறுநாவலும் எழுதியுள்ளார்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946954244332,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kantharvankathaigal.jpg?v=1784105947"}],"url":"https:\/\/centaram.com\/collections\/muyarkoodu-pathippakam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}