{"title":"அ. முத்துலிங்கம்","description":"","products":[{"product_id":"யாழ்ப்பாணம்","title":"யாழ்ப்பாணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே ! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745838022892,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YALPAANAM.jpg?v=1781521193"}],"url":"https:\/\/centaram.com\/collections\/muttulingam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}