{"title":"முகில்","description":"","products":[{"product_id":"முகலாயர்கள்","title":"முகலாயர்கள்","description":"\u003cp\u003eமுகலாயர்கள் :\u003c\/p\u003e\n\u003cp\u003eபாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்! நமது இன்றைய மதச்சார்பின்மை, அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்னும் சொல்லலாம். முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி, நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635910951148,"sku":null,"price":602.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d981161e44c3382d37428a649c4ebc58.jpg?v=1778908698"},{"product_id":"கிறுக்கு-ராஜாக்களின்-கதை","title":"கிறுக்கு ராஜாக்களின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்... இந்தப் புத்தகம், இப்படிக்கூட இந்த மண்ணில் ஆண்டு அட்டூழியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களா என்று பதைபதைக்கச் செய்யும் மனித அரக்கர்களின் வரலாற்றைப் பேசுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697033232620,"sku":null,"price":480.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KIRUKKU.jpg?v=1780375398"},{"product_id":"உணவு-சரித்திரம்-2","title":"உணவு சரித்திரம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697035002092,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVU.jpg?v=1780375800"},{"product_id":"உணவு-சரித்திரம்-பாகம்-3","title":"உணவு சரித்திரம் - பாகம் 3","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"54\" data-end=\"85\"\u003e\"உணவு சரித்திரம் – பாகம் 3\"\u003c\/strong\u003e என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, சமூக மாற்றங்கள், அரசியல், வர்த்தகம் மற்றும் பண்பாட்டு பரிணாமங்களை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விளக்கும் சிறந்த நூலாகும். உணவின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வரலாறே என்பதை ஆசிரியர் முகில் எளிமையாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697038639340,"sku":null,"price":469.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHIRAM3.jpg?v=1780376612"},{"product_id":"உணவு-சரித்திரம்","title":"உணவு சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"44\" data-end=\"65\"\u003e\"உணவு சரித்திரம்\"\u003c\/strong\u003e என்பது நாம் தினமும் உண்ணும் உணவுகளின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, நாகரிக வளர்ச்சி, வர்த்தகம், அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை சுவாரஸ்யமான தகவல்களுடன் அறிமுகப்படுத்தும் அரிய நூலாகும். உணவின் வரலாறு என்பது மனிதகுலத்தின் வரலாறே என்பதை ஆதாரங்களுடனும் எளிமையான நடையிலும் ஆசிரியர் முகில் விளக்குகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697052664044,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHRAM.jpg?v=1780377056"},{"product_id":"பயண-சரித்திரம்-பாகம்-2","title":"பயண சரித்திரம் - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"53\" data-end=\"83\"\u003e\"பயண சரித்திரம் – பாகம் 2\"\u003c\/strong\u003e உலக வரலாற்றை மாற்றிய கடல்வழிப் பயணங்கள், ஐரோப்பிய நாடுகளின் எழுச்சி மற்றும் காலனியாதிக்கத்தின் தொடக்கத்தை ஆழமாக ஆராயும் வரலாற்று நூலாகும். கி.பி. 1394 முதல் 1488 ஆம் ஆண்டு நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கண்டுபிடிக்கப்படும் காலம் வரை நடைபெற்ற முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரங்களுடனும் சுவாரஸ்யமான நடையிலும் ஆசிரியர் முகில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697076617452,"sku":null,"price":626.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAYANA.jpg?v=1780378283"},{"product_id":"நீ-இன்றி-அமையாது-உலகு-பாகம்-2","title":"நீ இன்றி அமையாது உலகு – பாகம் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697211588844,"sku":null,"price":219.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEINTRI.jpg?v=1780380275"},{"product_id":"நீ-இன்றி-அமையாது-உலகு","title":"நீ இன்றி அமையாது உலகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697289314540,"sku":null,"price":239.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEEINTIAMAYATHU.jpg?v=1780385883"},{"product_id":"ஹிட்லர்-சொல்லப்படாத-சரித்திரம்","title":"ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஹிட்லர்: சொல்லப்படாத சரித்திரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது உலக வரலாற்றில் மிகுந்த சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான அடால்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை, அரசியல் எழுச்சி, நாசி ஆட்சியின் உருவாக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியை வரலாற்றுப் பார்வையில் ஆராயும் நூல். அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், போர் உத்திகள், உலக நாடுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் மனிதகுலம் சந்தித்த பேரழிவுகள் ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697342234860,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HITLER.jpg?v=1780389188"},{"product_id":"பயண-சரித்திரம்","title":"பயண சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cb\u003eபயண சரித்திரம்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நி\u003cspan\u003eகழ்ந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697391681772,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAYANA2.jpg?v=1780390221"}],"url":"https:\/\/centaram.com\/collections\/mugil.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}