{"title":"மேகம் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"கள்வனின்-காதலி","title":"கள்வனின் காதலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகள்வனின் காதலி என்ற நாவலில், கிருஷ்ணமூர்த்தி காதல், சாகசம், மற்றும் மனித மனத்தின் மாற்றங்களை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கிறார். ஒரு கள்வனின் வாழ்க்கையில் காதல் எவ்வாறு புதிய பாதையை உருவாக்குகிறது என்பதைக் கதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் மனிதனின் மனம் மாறும் சக்தி, உண்மையான காதலின் வலிமை, மற்றும் வாழ்க்கையின் நெறிமுறைகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. வாசகர்களை கவரும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உணர்ச்சிகளும் நிறைந்த மறக்க முடியாத படைப்பாக இது திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898738360556,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALV3.jpg?v=1783495000"},{"product_id":"அலை-ஓசை","title":"அலை ஓசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்கியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினமான 'அலை ஓசை', 1934 முதல் காந்தியடிகளின் மறைவு (1948) வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும், அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்முன் நிறுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898773225708,"sku":null,"price":723.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ALAIOOSAI.jpg?v=1783329904"},{"product_id":"பெண்-ஏன்-அடிமையானாள்-1","title":"பெண் ஏன் அடிமையானாள்?","description":"\u003cp\u003eஇந்த நூல், பெண்கள் சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களை துணிச்சலுடன் கேள்வி எழுப்புகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண் விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து பெரியாரின் தீவிர சிந்தனைகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான சிந்தனை நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்சாதிகாரத்தின் வேர்களைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அவசியமான வாசிப்பு\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898836566252,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENENADIMAI.jpg?v=1783332003"},{"product_id":"குறிஞ்சி-மலர்","title":"குறிஞ்சி மலர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள்மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம்.'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது... தமிழ் மணம் கமழ்வது' என்று என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898877427948,"sku":null,"price":310.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURINJIMALAR.jpg?v=1783333283"},{"product_id":"மணிபல்லவம்","title":"மணிபல்லவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுத்த் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச்சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவுகூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாக இநறைவேறியிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900453765356,"sku":null,"price":526.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANIPALLAN_65d73cc0-6f36-48ed-823f-a673e29df097.jpg?v=1783421710"},{"product_id":"வள்ளலார்-கண்ட-ஒருமைப்பாடு","title":"வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் பெயரைத் தந்துள்ளேன். பாலூட்டி எனது புறவுடலை வளர்த்த என் அருமைத் தாய் சிவகாமி அம்மையார், என் செவி வழியே திருவருட்பாப் பாட்டூட்டி என் அக உடலையும் வளர்த்தார். முன்னர்,கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நான் வழங்கிய பிறகு, அவர்களுடைய புகழ் பாரெங்கும் பரவக் கண்டு மகிழ்ந்தேன். இந்த நூல் மக்கள் மத்தியில் பரவுமானால், வள்ளலார் புகழுக்குப் போடப்பட்டுள்ள திரை விலகி, அவருடைய உருவமும் உள்ளமும் உலகோர் அனைவருக்கும் புலப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்துடன்,உண்மையான சமுதாய சீர்திருத்த உணர்ச்சியும் தமிழ் மக்களிடையே தோன்றுமானால், அதனை யான் பெற்ற புண்ணியப் பேறாகக் கருதுவேன் ! - ம.பொ.சிவஞானம் (1.11.1963)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900684845292,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a01e7b8d86883423249cdd6b062283d8.jpg?v=1783421275"},{"product_id":"புயலிலே-ஒரு-தோணி-1","title":"புயலிலே ஒரு தோணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக ’புயலிலே ஒரு தோனி’ புதினத்தைக் கூறலாம். இதில் வரும் நாயகன் பாண்டியன் தனி மனிதன் அல்ல. புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொருவரின் மனசாட்சியாகவும் விளங்குகிறான். பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களின் மரணம் குறித்த அக்கறையின்மையை நம்மால் உணர முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும். நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900691431660,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/531bd6b13ab8b2d2a51d33466ea403fe_2e05f96b-0f4e-4400-946c-6c75ee842aca.jpg?v=1783421363"},{"product_id":"திருவாசகம்-மூலமும்-உரையும்","title":"திருவாசகம் (மூலமும் உரையும்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎட்டாம் திருமுறை' எனப்படும் 'திருவாசகம்' என்னும் இந்நூல் இதுவரை பத்து பதிப்புகள் வெளிவந்து பலராலும் மிகவும் பராட்டப்பட்டுள்ளது. 'திருவாசகத்துக்கு உருகாதர் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்னும் பழமொழி இஞ்ஞான நூலின் அனுபவ விளக்கமாய் விளங்குகின்றது. ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல் இது. பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. மூலமும் உரையுமாக முழுமையான பதிப்பாக வெளியிட்டுள்ளோம். 360 பக்கங்கள், சிறந்த அட்டை பைண்டிங், மிகக் குறைந்த விலை. வாங்கிப் பயனடையுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900706472172,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a945841dfe795892f2d27f5674d14167.jpg?v=1783422486"},{"product_id":"கடலும்-கிழவனும்","title":"கடலும் கிழவனும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நாவல். 1953 ல் புலிட்சர் விருதும் 1954 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்நூலிற்காக எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு வழங்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902090330348,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADALUMKILAVANUM.jpg?v=1783486110"},{"product_id":"தொல்காப்பியம்","title":"தொல்காப்பியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902730322156,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TOL2.jpg?v=1783507490"}],"url":"https:\/\/centaram.com\/collections\/megam-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}