{"title":"மாரி செல்வராஜ்","description":"","products":[{"product_id":"தாமிரபரணியில்-கொல்லப்படாதவர்கள்","title":"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841092272364,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAMIRABARANIYIL.jpg?v=1782716075"},{"product_id":"மறக்கவே-நினைக்கிறேன்-1","title":"மறக்கவே நினைக்கிறேன்","description":"\u003cp\u003eதன் பால்ய, பதின்பருவ ஞாபகங்களை எல்லோருக்கும் மாறாக மறக்க நினைக்கிறார். ஏன் எனில் அவை வலி மிகுந்த ரணங்கள். இப்போது தழும்புகள். தன் உடலில் உள்ள ரணத்தை தடவிப் பார்க்கவும், தழும்புகளை மறைத்து கொள்ளவுமான இளமைகால நினைவுகள் இதோடு விட்டொழியட்டும் என்று எழுதி தீர்த்தவைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842304164076,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARAKAVENINAIKEREN.jpg?v=1782731760"},{"product_id":"சம்படி-ஆட்டம்","title":"சம்படி ஆட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் சம்படியாட்டம் முடியவில்லை! இந்த மண்ணில் பிறந்த நாள் முதலாய் உடல் முழுக்க சலங்கை கட்டிக்கொண்டவனின் ஆட்டம் அதற்குள் முடிந்துவிடுமா என்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866296795372,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAMPADIAATAM.jpg?v=1782815585"},{"product_id":"உச்சினியென்பது-மாரி-செல்வராஜின்-சொற்கள்","title":"உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924302971116,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9d5f9550f03cc574000d6182cb7d85a7.jpg?v=1783749519"}],"url":"https:\/\/centaram.com\/collections\/mari-selvaraj.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}