{"title":"மறைஞான சம்பந்தர்","description":"","products":[{"product_id":"அருணகிரிப்-புராணம்","title":"அருணகிரிப் புராணம்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eஉலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅதனால் அத்தலம் ‘தலேச்சுரம்’ என்றும்\u003c\/span\u003e\u003cspan\u003e, ‘\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசிவலோக நகரம்’\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றும் அழைக்கப் பெறுகிறது.நினைத்தாலே முத்தி அளிக்கும் தலம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதிருவண்ணாமலை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றும் அருள்நூல்கள் உரைக்கின்றன. ஒருவர் பிறப்பதும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇறப்பதும் தொழுவதும் அவர் கையில் இல்லை. ஆனால்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎத்தகையவர்களுக்கும் ‘நினைத்தல்’ என்பது எளிது. அதனால்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநினைக்க முத்தி அளிக்கும் திருவண்ணாமலையே அனைத்துத்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதலங்களை விடவும் சிறயத தலமாகும்.திருவண்ணாமலைத்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதிருத்தலத்துக்குத் தமிழில் இரண்டு தலபுராணங்கள்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கின்றன. அவை (\u003c\/span\u003e\u003cspan\u003e1) \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசைவ எல்லப்ப நாவலர் பாடிய\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅருணாசல புராணம்\u003c\/span\u003e\u003cspan\u003e, (2) \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசிதம்பரம் மறைஞான சம்பயத\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநாயனார் பாடிய அருணகிரிப் புராணம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்பன.அருணாசல புராணமும் அருணகிரிப் புராணமும் பாடல்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎண்ணிக்கையில் ஏறக்குறைய சம அளவிலான நூல்கள்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றாலும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅருணகிரிப் புராணத்துக்கு உரை ஏதும் எழுதப்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெறவில்லை. மூலமாக மட்டும் ஒருமுறை இ\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eந்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூல் வெளியிடப் \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெற்றுள்ளது. அதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூலுக்கு உரை இரு\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eந்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதால் அன்பர்கள் படித்துப் பயன்பெற\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஉதவியாக இருக்கும் என்று\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமூலம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமற்றும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஉரை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eயுடன்\u003c\/span\u003e\u003cspan\u003eஇப்போது வெளியிடப் பெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937514275052,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e147ba5a8e93b7ce4a0c8d8d1943198.jpg?v=1783939934"}],"url":"https:\/\/centaram.com\/collections\/maraignana-sambandhar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}