{"title":"மனிதி பதிப்பகம்","description":"","products":[{"product_id":"மெல்ல-செத்து-மீண்டு-வா-பாகம்-1","title":"மெல்ல செத்து மீண்டு வா பாகம் 1","description":"\u003cp\u003eபலவீனமான இதயம் கொண்டவர்கள்\u003cbr\u003eசற்றே நகர்ந்து நில்லுங்கள்,\u003c\/p\u003e\n\u003cp\u003eஇங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை\u003cbr\u003eசமாளிக்க வேண்டியிருக்கும்.!\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு\u003cbr\u003eகடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது,\u003c\/p\u003e\n\u003cp\u003eஅளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை,\u003cbr\u003eசிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட\u003c\/p\u003e\n\u003cp\u003eதொட்டு பழுது பார்க்கும்..!\u003cbr\u003eமெல்ல சாகடிக்கும்..!\u003cbr\u003eமெல்ல செத்து மீண்டும் உயிர் பிழைக்கச் செய்யும்..!\u003c\/p\u003e\n\u003cp\u003eதாக்குப் பிடிக்க முடிந்தால் தயாராகுங்கள்..!\u003c\/p\u003e\n\u003cp\u003eமெல்ல செத்து மீண்டு வருவோம்..!\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947358208236,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1_1074c2b9-690c-480a-806d-3ab4df1f8de9.jpg?v=1784109284"},{"product_id":"மெல்ல-செத்து-மீண்டு-வா-பாகம்-2","title":"மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇதில் இருக்கும் இந்த நூறு கவிதைகளும் காதலை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தராது. உங்கள் காதல் சரியா தவறா என்றும் தீர்ப்பு சொல்லாது. ஆனால் காதல் என்ற பெயரில் நாம் ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் பிடித்து வைத்திருக்கிறோம் எப்படியெல்லாம் காயப்படித்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947394547948,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_59218a28-b51b-4cb5-a55a-4a1d6f32148a.jpg?v=1784109477"},{"product_id":"இராசாத்தி","title":"இராசாத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eயாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல்தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! \"ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947415257324,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/415f853c00980025c073179616847f5d.jpg?v=1784109645"}],"url":"https:\/\/centaram.com\/collections\/manithi-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}