{"title":"மால்கம் கிளாட்வெல்","description":"","products":[{"product_id":"ப்ளிங்க்-சிந்திக்காமலேயே-சிந்திக்கும்-ஆற்றல்","title":"ப்ளிங்க்: சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்","description":"\u003cdiv dir=\"auto\"\u003eமால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697037623532,"sku":null,"price":657.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLING.jpg?v=1780376092"}],"url":"https:\/\/centaram.com\/collections\/malcolm-gladwell.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}