{"title":"மஹாத்ரயா ரா","description":"","products":[{"product_id":"தாயம்","title":"தாயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப் பற்றிய புரிதல் மற்றும் அறிதலை அப்படியே உறைய வைக்க நான விரும்புகிறேன். அச்சில் உறைந்துள்ள எண்ணங்களே புத்தகங்கள். இந்த அனுப்பப்படாத மடல் புத்தகம் மூலமாக, நான் உங்களது மனத்திலும் இதயத்திலும் நுழை விரும்புகிறேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763063210220,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAYAM.jpg?v=1781843490"},{"product_id":"தெரிந்த-ரகசியங்கள்","title":"தெரிந்த ரகசியங்கள்","description":"\u003cp\u003eநீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்கள் அடைவீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும் செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766077243628,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THERINTHA.jpg?v=1781935104"}],"url":"https:\/\/centaram.com\/collections\/mahatria-ra.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}