{"title":"மதுரை இராமகிருஷ்ணன்","description":"","products":[{"product_id":"காத்திருங்கள்-காதலிப்போம்","title":"காத்திருங்கள் காதலிப்போம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த காதலுக்கு இருக்கும் சக்திதான் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டபிறகு அதைப்பற்றி பேசமாலும் எழுதாமலும் எப்படித்தான் இருப்பது! இந்தப் புத்தகத்தை படித்தபிறகு உங்களுக்கும் காதலைப் பற்றி நினைக்காமலும் பேசாமலும் இருக்க முடியாதென்பதே இதன் வெற்றி... ஒரு புது மெய்நிகர் காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள்...ஜாலி வசந்த்Channel Head - Adithya TV - Sun Networkதிருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணையை புரிந்துகொள்ளவும், ஆகாதவர்கள் திருமணத்தை புரிந்துகொள்ளவும் என பக்கத்துக்கு பக்கம் பக்கத்திலேயே உட்கார்ந்து நம் வாழ்வைப் பார்த்து எழுதியதுபோல் ஒரு பக்குவம்... கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு வாழ்வியல் தொகுப்பு...விக்னேஷ்காந்த் Blacksheep நிறுவனர்அன்புத் தம்பி RKவின் தமிழ் காதலே இந்த புத்தகம். தொலைக்காட்சி முழுவதும் நகைச்சுவை, நடுவே தனியாய் தெரியும் இவர் தமிழ்ச்சுவை... உழ மறந்தால் நாமில்லை, உன் உள்ளம் உழுது நிறைய எழுது, வாழ்த்துக்கள் தம்பி!ஈரோடு மகேஷ் விஜய் டி.வி.இந்தப் புத்தகம் பல ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது, நமக்குத் தெரியாத திருக்குறளை அறிமுகப்படுத்துகிறது. சினிமா பாடல்களும் சங்க இலக்கியமும் சந்திக்கும் இடத்தை சுட்டிக் காட்டுகிறது. யாரிடம் எல்லாம் காதல் இருக்கிறதோ, அவர்களிடம் இந்தப் புத்தகமும் கண்டிப்பாய் இருக்க வேண்டும்...மதுரை முத்து விஜய் டி.வி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675987067116,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ad49155785e33f7de7a4058a533b48ca.jpg?v=1779864039"},{"product_id":"விழுமுன்-எழுமின்","title":"விழுமுன் எழுமின்","description":"\u003cp\u003eஒரு தலைப்புக்குள் ஒரு கவிஞரை அறிமுகம் செய்கிறார். அவர்களின் கவிதையைக் குறிப்பிட்டு விளக்குகிறார். அப்படியே முந்தைய தலைமுறை படைப்பாளர் ஒருவரைத் தொட்டுக் காட்டுகிறார். வாய்ப்புக் கிடைக்கும் இடத்தில் மகாபாரதப் புராண இதிகாசக் கதைகளைச் சொல்லி அதன் பாத்திரங்கள் மூலம் வாழ்வியலை உணர்த்துகிறார். அதோடும் நிற்காமல் சங்க இலக்கியத்தையும், சமகாலத்தையும் இணைத்துக் காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார் ‘அன்னை தெரசாவிடம் கொடுப்பதற்குப் பணம் பொருள் என்று ஏதுமில்லை, ஆனால் அவருக்கு நேரமிருந்தது. கைவிடப்பட்ட பலரின் கடைசி நிமிடங்களில், ஆதரவுக் கரம் நீட்டி ஆறுதல் சொல்கிறார். தங்களை அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போல உணரச்செய்ய அவர் கொடுத்ததெல்லாம் நேரம் மட்டுமே’ என்கிறார்.  அதுபோலதான், இவ்வளவு அறிவுச் செல்வங்களைத் திரட்டிக் கொடுத்து, நம்மை நம்பிக்கை அடையச் செய்ய தன் விலைமதிப்பற்ற நேரத்தைத்தான் நூலாகத் தந்திருக்கிறார் இராமகிருஷ்ணன் .\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676269134060,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b7f6ca3b159d9f47bce3c10dfa8e5b5e.jpg?v=1779872086"}],"url":"https:\/\/centaram.com\/collections\/madurai-ramakrishnan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}