{"title":"மாற்கு","description":"","products":[{"product_id":"பேருவகை","title":"பேருவகை","description":"\u003cp\u003eகடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் மாற்கு, நெடிய துறவற வாழ்வினைப் பேறாகப் பெற்றவர். தொடக்க காலம் முதல் இன்று வரையிலும் தலித் மக்கள், பெண்கள், உதிரித் தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பெரும் பங்காற்றி வருபவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமூக வாழ்வின் பற்றுக்கோடாய் விளங்கும் மதங்களின் வலிமையை உணர்ந்தவரான மாற்கு, மதத்தைக் கடந்த மக்களுக்கான ஆன்மீகத்தைத் தேடும் தனது நீண்ட பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது இந்தத் தன்வரலாற்று நூல் உறுதி செய்துள்ளது. சாதியம், மேட்டிமை. பகட்டு, பெண் ஒடுக்குமுறை. ஆணவம் ஆகியவற்றிற்கு எதிராகத் தன் வாழ்நாள் நெடுகிலும் போராடி வந்த மாற்கு. தனது எளிய வாழ்வின் அனுபவங்களை இந்நூலில் வரைபடமாய் விரிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்கையோடு இயைந்த ஆன்மீக வாழ்வே தனது பேருவகை என அறிவிக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829028536556,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERUVAGI.jpg?v=1782451841"},{"product_id":"அருந்ததியர்-வாழும்-வரலாறு","title":"அருந்ததியர்: வாழும் வரலாறு","description":"\u003cp\u003eதமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் வரலாறு' என்கிற நூல்தான், அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் 'மாவீர்கள்' என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான். பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல் அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829460091116,"sku":null,"price":526.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUNTHATHEYA.jpg?v=1782454904"},{"product_id":"திரு-மாணிக்கம்-திரைக்கதை-வடிவம்","title":"திரு.மாணிக்கம் திரைக்கதை வடிவம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829490204908,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NERMAYRMANITHAN.jpg?v=1782455607"},{"product_id":"முன்னத்தி","title":"முன்னத்தி...","description":"\u003cp\u003eகத்தோலிக்கத் திருஅவையால் மறக்கப்பட்ட திரிங்காலின் வரலாற்றை ஆவணக் காப்பகங்களில் கிடைத்த தரவுகளைக் கொண்டு நெய்யப்பட்டுள்ள புனைவுகளற்ற பெருங்கதை இது. உடல் தளர்ந்த காலத்தில் தான் மிகவும் நேசித்த வ.புதுப்பட்டி மண்ணில் தனது உடலைப் புதைக்க தானே குழிவெட்டிக் கொண்ட திரிங்காலின் தன்னலமற்ற உயிரோட்டமுள்ள வரலாறு மீண்டும் இந்த நெடுங்கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி பேராயர்,\u003cbr\u003eமதுரை உயர் மறைமாவட்டம், தலைவர்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829573763308,"sku":null,"price":639.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUNNATHI.jpg?v=1782457153"}],"url":"https:\/\/centaram.com\/collections\/maarku.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}