{"title":"மா. சு. சம்பந்தன்","description":"","products":[{"product_id":"அச்சுக்-கலை","title":"அச்சுக் கலை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720718598380,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ACHUKALAI.jpg?v=1780998046"},{"product_id":"தமிழ்-இதழியல்-சுவடுகள்","title":"தமிழ் இதழியல் சுவடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப் புதிய முறையில் எடுத்துக் காட்டுகின்ற இந்த நூல், அரசியல் வரலாற்றுக்கும் சமுதாய வரலாற்றுக்கும் உரிய பல அரிய செய்திகளை நமக்கு எடுத்து வழங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723459117292,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/28d80d82838390f74d0fcb0bad7a5f7c.jpg?v=1781063985"},{"product_id":"தமிழ்-இதழியல்-வரலாறு","title":"தமிழ் இதழியல் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல் தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து நிரல்பட ஒழுங்காக எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய நோக்கும் போக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. செய்தி இதழ்கள், பொது நோக்குள்ள இதழ்கள், சாதி, சமய இதழ்கள் எனப்பல துறை இதழ்கள் பற்றியும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார் இவர். தமிழில் பத்திரிகைத்துறை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நண்பர் திரு. சம்பந்தம் எழுதிவெளியிட்டுள்ள இந்நூலைப் படித்துப் பார்த்தாலே போதும். பயன் மிகவுள்ள இந்நூலைத் தமிழ் மக்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். திரு. சம்பந்தனுக்கு என் நல் வாழ்த்து உரியதாகுக.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723887296748,"sku":null,"price":347.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILETHALEYAL2.jpg?v=1781086670"},{"product_id":"அச்சும்-பதிப்பும்","title":"அச்சும் பதிப்பும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723910299884,"sku":null,"price":535.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ACHUMPATHIPPUM.jpg?v=1781088660"}],"url":"https:\/\/centaram.com\/collections\/m-s-sambandan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}