{"title":"மு. முருகேஷ்","description":"","products":[{"product_id":"பூமியெங்கும்-புத்தக-வாசம்","title":"பூமியெங்கும் புத்தக வாசம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"29\"\u003eபூமியெங்கும் புத்தக வாசம்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"32\" data-end=\"48\"\u003eமு. முருகேஷ்\u003c\/strong\u003e எழுதிய இந்தக் கட்டுரைத் தொகுப்பு, புத்தகங்கள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், வாசிப்பின் மகத்துவத்தையும், இலக்கிய ஆளுமைகளின் அனுபவங்களையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்யும் சிறந்த நூலாகும். 'தி இந்து' தமிழ் நாளிதழில் வெளியான நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக உருவான இந்நூல், புத்தகங்களின் உலகை வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634237325548,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7630d1a6813194043e914b07aa82b134.jpg?v=1778836307"},{"product_id":"படித்துப்-பழகு-1-tamil-english","title":"படித்துப் பழகு – 1 ( TAMIL\u0026 ENGLISH)","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"41\"\u003eபடித்துப் பழகு – 1 (தமிழ் \u0026amp; ஆங்கிலம்)\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"44\" data-end=\"60\"\u003eமு. முருகேஷ்\u003c\/strong\u003e எழுதிய இந்த இருமொழிச் சிறுகதைத் தொகுப்பு, சிறுவர்களின் வாசிப்புத் திறன், மொழி அறிவு மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலாகும். ஒவ்வொரு கதையும் தமிழிலும் அதற்கான எளிய ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இடம்பெற்றுள்ளதால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் ஒரே நேரத்தில் எளிதாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873633779948,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADITHU.jpg?v=1782976273"},{"product_id":"படித்துப்-பழகு-2-tamil-english","title":"படித்துப் பழகு - 2 (TAMIL \u0026 ENGLISH)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபடித்துப் பழகு-2 புத்தகம் பெயருக்கு ஏற்றாற்போல. படித்துப் பழகும் வண்ணம் எளிய கதைகளைக் கொண்டுள்ளது. படிக்கச் சுவாரசியமாகவும், மிக அருமையான கருத்துகளையும் குழந்தைகளுக்குக் கதைகளின் வாயிலாகக் கூறியுள்ளதைப் பார்க்கும்போது. எதிர்கால சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874573598956,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADITHUPALAGU.jpg?v=1782989874"},{"product_id":"அம்மாவுக்கு-மகள்-சொன்ன-உலகின்-முதல்-கதை","title":"அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874576482540,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AMMAVUKUMAHALSONNA.jpg?v=1782990180"},{"product_id":"எட்டுக்கால்-பூச்சிக்கு-ஏழு-கால்கள்","title":"எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகளின் உலகிற்குள் எவராலும் எளிதில் நுழைந்துவிட முடியாது. குழந்தைகளின் சிந்தனைகள் எனும் பஞ்சுப் பொதிகளை நம்மால் சுமக்கவே இயலாது. அந்த மகிழ்ச்சியான மழலை உலகின் மந்திரக் கதவுகள் மு.முருகேஷ்-க்கு எப்போதும் திறந்தே இருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎளிதில் நம்மை வசப்படுத்திவிடும் எழுத்தும், வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் நடையும், நிஜமென நம்மை நம்ப வைக்கும் கற்பனை வளமும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பொதிந்துகிடக்கும் நற்கருத்தும் கதைகளோடு நம்மை எளிதில் கைகுலுக்க வைக்கின்றன. வாசித்து முடித்த பிறகு ஒவ்வொரு கதையும் நம்மை நோக்கி ஒரு சிநேகப் பார்வை பார்ப்பதை உணர முடிகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874600042732,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ETTUKAALPOOCHI.jpg?v=1782990729"},{"product_id":"தவிட்டுக்குருவியும்-தங்கராசு-மாமாவும்","title":"தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47874603188460,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAVIKKUM.jpg?v=1782991021"},{"product_id":"குழந்தைகளுக்குப்-பிடித்த-நாட்டுப்புறக்-கதைகள்","title":"குழந்தைகளுக்குப் பிடித்த நாட்டுப்புறக் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47874605940972,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAATUPURA.jpg?v=1782991313"}],"url":"https:\/\/centaram.com\/collections\/m-murugesh.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}