{"title":"கலைஞர் மு.கருணாநிதி","description":"","products":[{"product_id":"என்-தம்பி-வைரமுத்து","title":"என் தம்பி வைரமுத்து","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729301815532,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/442d247b8eeaceb310181b2fc6397241.jpg?v=1781165124"},{"product_id":"திருக்குறள்-கலைஞர்-உரை","title":"திருக்குறள் கலைஞர் உரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறள் – கலைஞர் உரை என்ற இந்த நூல், தமிழின் மாபெரும் அரசியல் தலைவரும், இலக்கிய வல்லுனருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருக்குறள் குறித்த விளக்க உரைகளின் தொகுப்பாகும். இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு திருமகள் நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. இந்த நூல், திருக்குறளின் ஒவ்வொரு குறட்பாகத்திற்கும் கலைஞர் எழுதிய விளக்க உரைகளின் தொகுப்பாகும். அவர், 'முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் எழுதிய உரைகளை இந்நூலில் தொகுத்துள்ளார். அவர் கூறியபடி, \"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்\" என்கிறார். அவர், குறளின் உண்மையான பொருளை உணர்ந்து, அதை நுட்பமான தமிழில் விளக்க முயன்றுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898865107180,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKURALKALAI.jpg?v=1783332680"},{"product_id":"சங்கத்-தமிழ்","title":"சங்கத் தமிழ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான 'கவி-தை' நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் உரிமை நலம் வழங்கப் பெற், உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936834961644,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/02e358b1004b49c4f687d9cf8fe7fd8e.jpg?v=1783936514"},{"product_id":"ரோமாபுரிப்-பாண்டியன்","title":"ரோமாபுரிப் பாண்டியன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி. அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள் - மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள். தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்து உருவானதுதான் “ரோமாபுரிப் பாண்டியன்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937540456684,"sku":null,"price":620.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c9109646c288592dbffb895835893fde.jpg?v=1783941776"},{"product_id":"தொல்காப்பியப்-பூங்கா","title":"தொல்காப்பியப் பூங்கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். அது ஒருவகைத் தொகை நூலுமாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பன போலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்துகொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக்கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா எனும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942024233196,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thokkappiyapoonga.jpg?v=1784008669"},{"product_id":"குறளோவியம்","title":"குறளோவியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் \"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறள் தீட்டியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942033277164,"sku":null,"price":891.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a2e615ee3eace5b45793dc6649b2489.jpg?v=1784008974"},{"product_id":"தென்பாண்டிச்-சிங்கம்","title":"தென்பாண்டிச் சிங்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தருகிற புள்ளி விவரங்கட்குப் பின்னே ஒளிந்திருக்கிற அந்த இனத்தின் வீழ்ச்சிக்கான தன்மைகளையும், சூழ்நிலைகளையும், எப்படித் தாழ்வுற்றார்கள். எங்ஙனம் உறங்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் நிகழ்கால சமூகத்திற்கு எடுத்துக்காட்டி விழிப்படைய வைப்பதே ஒரு நல்ல வலாற்றுப் புதினம் - அத்தகைய புதினங்களைப் படைப்பது எப்படி என்பதற்குக் கலைஞரவர்கள் இந்நாவலின் மூலம் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942580109548,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thenpaandisingam.jpg?v=1784014080"}],"url":"https:\/\/centaram.com\/collections\/m-karunanidhi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}