{"title":"லட்சுமிஹர்","description":"","products":[{"product_id":"கூத்தொன்று-கூடிற்று-பிற-கதைகள்","title":"கூத்தொன்று கூடிற்று \u0026 பிற கதைகள்","description":"\u003cp\u003eபலதரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறல் எனப் பல எல்லைகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் லட்சுமிஹர். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக, ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைதான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரகாஷ் ராம் லஷ்மி\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736801362156,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6b7635de0c9ca287fb8914dc59ca51ad.jpg?v=1781256481"},{"product_id":"டார்லிங்-என-பெயர்சூட்டப்பட்ட-சித்தாந்தம்","title":"டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736953340140,"sku":null,"price":173.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DARLING.jpg?v=1781258393"},{"product_id":"கிளாஸிக்-டச்","title":"கிளாஸிக் டச்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737144541420,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/634a60e85e2d4998450ef4e4adf6bef6.jpg?v=1781262850"},{"product_id":"ஸெல்மா-சாண்டாவின்-அலமாரிப்-பூச்சிகள்","title":"ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்","description":"\u003cp\u003eசொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி.திண்டுக்களில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. தற்போது திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமுன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர். காலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745301545196,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HELMASANDAVIN.jpg?v=1781498500"}],"url":"https:\/\/centaram.com\/collections\/latshmihar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}