{"title":"லஷ்மி சரவணகுமார்","description":"","products":[{"product_id":"நீலப்படம்","title":"நீலப்படம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது அருவருப்புகளும் கீழ்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தபின் ஒரு மனிதன் இழப்பதற்கு எதுவுமில்லை. அவமானங்களும் தண்டனைகளும் அவனைக் காயப்படுத்துவதில்லை. என் நினைவுகளை அழித்ததன் மூலம் நீண்டகாலம் எனக்குள் ஊர்ந்த புழுக்களைக் கொன்றுவிட்டாய். எனது காயங்களின் குருதி இப்போது பூக்களாகியிருக்கின்றன. குருதியில் நனைந்த மலர். அழிவற்ற அந்த மலரை உனது வெற்றிக்கான அடையாளமாக சூட்டிக் கொள்வாயா கண்மனி? இந்த பூக்கள் உன்னை எப்போதும் பின் தொடரும். எனது நினைவுகளிலிருந்து நீ தப்பிக்கிற போதெல்லாம் குருதியும் நிணமும் கசியும் வாசணையால் நீ தூண்டப்படுவாய். லாகிரி வஸ்துக்களின் உதவிகளோடு நீ கடந்து செல்ல நினைத்தால் உறக்கமற்ற பேயாய் என்னைப் பற்றிய நினைவு உன்னைச் சுற்றியலையும். வாதையின் வழியாய் என்னை நீ விடுதலை செய்ததைப் போல் உன்னை யார் விடுதலை செய்யக்கூடும்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944293286124,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0d24472db3b713df3d8f1bc842109184.webp?v=1784021493"},{"product_id":"இந்தியச்-சிறுகதைகள்-ஓர்-அறிமுகம்","title":"இந்தியச் சிறுகதைகள் - ஓர் அறிமுகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவில் பேசப்படும் மொழிகள் வேகமாகக் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் அல்ல. பிரதேச மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த மக்களை, ஹிந்தி மொழியைக் கற்க வைத்து அதிலேயே சிந்திக்க வைப்பதன் வழியாக அவர்களது மரபார்ந்த செய்திகளை மறக்கச் செய்துவிடுகிறோம். கடந்த காலத்தைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நிலத்திற்குமான மருத்துவமுறைகள் என மொழிக்குள்ளிருக்கும் அறிவை ஆவணப்படுத்த வேண்டியது நம் கடமை. பிரதேச மொழி இலக்கியங்கள் தொடர்ந்து வளமோடு இயங்கும்போதுதான் அசலான இந்திய இலக்கியம் என்ற முழுமையை நாம் அடையாளம் காணமுடியும். வெவ்வேறு அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய புனைவுகளாயினும் சில அடிப்படைக் குணங்கள் எப்படி நம்மை ஓர் எல்லைக்குள் கட்டமைத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944719106284,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8711da7d844097fb51c69d0a770eb58a.png?v=1784025702"},{"product_id":"வேட்டை","title":"வேட்டை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட, கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்விதி. துரோகமும் கயமையும் வேட்டையின் விதியில் அடங்காது. பசி மட்டுமே அதன் அடிப்படை பசி வன்மம் கொள்ளாது. குரூரம் அதன் பாதையல்ல.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944731754732,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/18f8157684f3d11e22b7ca11180c92b3.jpg?v=1784026853"},{"product_id":"முதல்-கதை","title":"முதல் கதை","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"Wzsgo_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiz3LqmhNKVAxXpSmwGHQn9CYgQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cu class=\"wfWfIf fxyaSe\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: underline dotted; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"jAOkJc\" role=\"button\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"aPo2Hd=\u0026amp;Wzsgo_p:aPo2Hd\" data-ved=\"2ahUKEwiz3LqmhNKVAxXpSmwGHQn9CYgQ3egRegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);' tabindex=\"0\"\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eமுதல் கதை\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[[[\u0026quot;\/g\/11r_pnxl1p\u0026quot;,\u0026quot;\u0026quot;,0,\u0026quot;EqIECuIDQUppVDR0SlgtYTZ4bVJDb3VEUzhTWm4xcHRtYVJubmlwd2RMR29uTFlGUWlZWkNudmxEbFBRWGtJQ05kaV94dDV1M2lRUVBxQXVoNC02OW1xSlJJTTRzRTREcU1OZ1IwUTBXTndPdGVsY040SndoWmlTcElTaEhwcVM3RVM5Rl9UMHVQYXRrYnIxeTRuOHV2b3hPbW42bEwzci1GYjREWUVZbkNkMWlVN3RrTnFJZTZOb2JhcElaVUZGVThSSC1Ic01YbFpWLWpjNURPaFNXZmRKcThGTmZvRlJDQXZxRUQyYU9aT19TTkNvNlVsY0NsTGI4eUxlVXdRYldkZjBSbzhMNVJiRlFyRERiaEY0VTUyWm5pbFRWa25wd0c5YmlOakhsajBJZlAyTDBtQjd5Nzd3TE5kX0Q5RGRZZzJTZnBIZkVHc3MzTFRZdTZJUXlLTExvRHQ4dGVSUy1qSDc3UmxDTzJHX2JfWDJPaGdHX1FJU3QwU1RWek5NcEd5ZkxmWU52cVlhUmhaSmw2cW1qV0FSUXYtOFRnTW9LbzJPUm9LejVVZzF1V09LT0RsSy1yMHV6TndRbGdnamJfZDY0ZFBnMFpVQ2hoX0FITVYwRWY2SzluenBmOFlWb1ZEbFNCWFESF1lSbFdhdk9uT2VtVnNlTVBpZnFud0FnGiJBRHNyOWZUWkVpVWJ1d1ozcFQzV0FvbzBPR1NJanBPYjR3\u0026quot;,\u0026quot;BOOK\u0026quot;],\u0026quot;\u0026quot;,0,[null,null,null,1,null,null,null,null,null,null,null,null,[291933,null,1],null,null,[{\u0026quot;205\u0026quot;:[null,\u0026quot;\/g\/11r_pnxl1p\u0026quot;],\u0026quot;1219\u0026quot;:[null,null,\u0026quot;BOOK\u0026quot;,null,null,\u0026quot;\/g\/11r_pnxl1p\u0026quot;],\u0026quot;3524\u0026quot;:[69]}]],null,0,null,\u0026quot;\u0026quot;,0]]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/u\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e (\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiz3LqmhNKVAxXpSmwGHQn9CYgQ0fERegoIAggACAAIBBAD\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eMudhal Kathai\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e என்பது \u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eலக்ஷ்மி சரவணகுமார்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e தொகுத்த ஒரு தமிழ் சிறுகதைத் தொகுப்பு. இந்த நூலை \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஎழுத்து பிரசுரம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (Zero Degree Publishing) வெளியிட்டுள்ளது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944738177260,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7979ce3d33a232cc43451f5ee9b587fd.png?v=1784027606"},{"product_id":"ரூஹ்","title":"ரூஹ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-லஃபிஸ் ஷகித்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944744239340,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e3b2e8adf26b4201e248a958a84e8f48.webp?v=1784028129"},{"product_id":"உப்பு-நாய்கள்","title":"உப்பு நாய்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிரவுக்குள் பதுங்கிப் பதுங்கித் திரிகிறார்கள். ஒரு வீட்டிற்கே ஒரு தெருவுக்கே இந்தப் பாடு எனில் ஒரு மாநகருக்குக் கேட்பானேன்? கேட்பானேன் என்று சௌகரியமாக ஒதுங்கிக்கொள்ளாமல், ‘நீ என்ன கேட்பது அல்லது கேட்காது போவது?’ என லட்சுமி சரவணகுமார் அவருடைய இருட்டில் வடிகட்டிய ஒரு மாநகரத்தை நம் முன் வீசுகிறார். இவர்களில் ஒருவரைக்கூட என்னுடைய மேற்கு மாம்பல நாட்களில், நான் யூகமாகக்கூடவேனும் கண்டதும் அனுமானித்ததும் இல்லை. அப்படி நான் காணாத ஒன்றாகவும் அனுமானம் தாண்டியதாகவும் அந்த உலகமும் மனிதர்களும் இருப்பதால்தான் எனக்கு அது ஈர்ப்புடையதாக ஆயிற்று.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- எழுத்தாளர் வண்ணதாசன் \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944745844972,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8bee5d881ff51a1ebc757478909239f1.webp?v=1784028660"},{"product_id":"போர்க்குதிரை","title":"போர்க்குதிரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946067280108,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8856c54821772424780712505b241ffc.png?v=1784087445"}],"url":"https:\/\/centaram.com\/collections\/lakshmi-saravanakumar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}