{"title":"குறிஞ்சிவேலன்","description":"","products":[{"product_id":"தகழியின்-படைப்புலகம்","title":"தகழியின் படைப்புலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகேரளாவின் குட்ட நாட்டின் வரலாற்று நாயகரான தகழி சிவசங்கர பிள்ளையைப் பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு. இத்தொகுப்பில் அவரின் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள், அவருடைய 60 சிறுகதைகள் மற்றும் நாவல்களின் சுருக்கமும், அவைகளைப் பற்றிய திறனாய்வும் அடங்கிய நூல். இவை தவிர தகழியே தம் படைப்பு(நாவல்கள்)களை எழுதும்போது எழுந்தப் பிரச்சினைகள் பற்றி எழுதிய ஒரு மனம் திறந்த கட்டுரையும் அடங்கிய ஒரு முழுமையான தொகுப்பு. தகழியைப் பற்றி அறியக்கூடிய ஒரு பெரும் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873403027692,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAGAMEYIN.jpg?v=1782972149"},{"product_id":"எழுத்துலக-மேதைகளின்-முதல்-கதைகள்","title":"எழுத்துலக மேதைகளின் முதல் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"36\"\u003eஎழுத்துலக மேதைகளின் முதல் கதைகள்\u003c\/strong\u003e – \u003cstrong data-start=\"39\" data-end=\"56\"\u003eகுறிஞ்சிவேலன்\u003c\/strong\u003e தொகுத்து வழங்கியுள்ள இந்த நூல், இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய முதல் கதைகள் உருவான பின்னணி, அந்த முதல் முயற்சியின் அனுபவங்கள் மற்றும் எழுத்துலகப் பயணத்தின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் அரிய தொகுப்பாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874488107244,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHULAGA.jpg?v=1782987086"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kurinjivelan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}