{"title":"குகன்","description":"","products":[{"product_id":"பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர்","title":"பசும்பொன் முத்துராமலிங்க தேவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697219911916,"sku":null,"price":219.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PASUMPON.jpg?v=1780381541"},{"product_id":"நேதாஜி-சுபாஷ்-சந்திரபோஸ்","title":"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697468129516,"sku":null,"price":270.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NETAJI.jpg?v=1780393844"},{"product_id":"உளவு-ராணிகள்","title":"உளவு ராணிகள்","description":"\u003cp\u003eபத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869799301356,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAVURANI.jpg?v=1782888198"},{"product_id":"இந்திய-உளவுத்துறை-எவ்வாறு-இயங்குகிறது","title":"இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?","description":"\u003cp\u003eவெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)\u003c\/p\u003e\n\u003cp\u003eரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869807591660,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RAW.jpg?v=1782889436"},{"product_id":"பங்குச்-சந்தையில்-வெற்றிகரமான-வர்த்தகத்திற்கு-25-எளிய-வழிகள்","title":"பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகத்திற்கு 25 எளிய வழிகள்","description":"\u003cp\u003eஇந்நூல் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை சொல்லும் நூல் இல்லை. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கான Emotional Balance பற்றியது. சந்தையில் நடக்கும் ஆறு மணி நேர வர்த்தகத்திற்கு முன்னும், பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சியைப் பற்றியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் எந்தப் பங்கில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் என்று பேசாது. நீங்கள் எந்த மாதிரி மனநிலையில் முதலீடு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வர வேண்டும் என்பதை பேசுகிறது. சில இடத்தில், சந்தையை வேடிக்கைப் பார்ப்பதைக் கூட சாணக்கியத்தனம் என்கிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869834756332,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGUSANTHA.jpg?v=1782892184"},{"product_id":"ஹர்ஷத்-மேத்தா-என்னும்-பணச்-சாத்தான்","title":"ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1992இல் இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றை மாற்றியமைத்தவர். இன்றைக்கும் SEBI பல சட்டதிட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்துகிறது என்றால் முப்பது வருடத்திற்கு முன்பு இவர் செய்து வைத்த சம்பவம் அப்படி. இன்னும் சொல்லப் போனால், SEBI என்ற அமைப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியதே இவர் செய்த குற்றத்தால்தான். இவரைக் கைது செய்த சமயத்தில் பல தரகர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐயும் பலர்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், ஹர்ஷத் மேத்தா அளவுக்கு யாரும் நினைவில் கொள்ளப்படுவதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869932404972,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HARSHATH.jpg?v=1782894398"},{"product_id":"இந்திய-அரண்கள்","title":"இந்திய அரண்கள்","description":"\u003cp\u003eஇந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RAW) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. மாவோயிஸ்ட், லோக்கல் தீவிரவாதிகளின் செயல்களைத் தடுக்க ஐ.பி (I.B) என்ற உளவு அமைப்பு இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870010327276,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDIAARANGAL.jpg?v=1782898172"},{"product_id":"பங்குச்-சந்தையில்-லாபத்தைக்-கொடுக்கும்-candles-charts","title":"பங்குச் சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles \u0026 Charts","description":"\u003cp\u003e\u003cspan\u003eபங்குச் சந்தையில் மெழுவர்த்தி, வடிவத்தை (Candles and Charts), ஒரு ஓட்டுநர் சாலையில் இருக்கும் Sign boardயைத் தெரிந்துக்கொள்வதற்குச் சமம். அந்த Sign board-யைப் பார்த்து நீங்கள் வண்டி ஓட்டும்போது உங்கள் திசையை மாற்றி ஓட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்கள் வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ முடிவு செய்ய வேண்டும். அதே சமயம் இந்த Sign board நீங்கள் வண்டி ஓட்டுவதைத் தீர்மானிக்காது என்ற உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.ஷேர் மார்க்கெட்டில் Candles and Chartsயைக் குறித்துச் சரியான தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் பங்குச் சந்தை கணிப்புக்கான இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870018912492,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGU.jpg?v=1782899086"},{"product_id":"சில்லறை-முதலீட்டாளர்கள்","title":"சில்லறை முதலீட்டாளர்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873225490668,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILARAI.jpg?v=1782967680"},{"product_id":"c-b-i-ஊழலுக்கு-எதிரான-முதல்-அமைப்பு","title":"C.B.I: ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு","description":"\u003cp\u003eஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873228407020,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CBI.jpg?v=1782968071"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kugan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}