{"title":"குடவாயில் பாலசுப்ரமணியன்","description":"","products":[{"product_id":"தாராசுரம்-ஐராவதீசுவரர்-திருக்கோயில்","title":"தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம்மாமன்னன் வேண்டுகோளுக்கிணங்கி திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச் சொல்லில் வடித்தார். அம்மா மன்னன் மகனாகிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார் அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவருடைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்சொன்ன திருத்தொண்டர் புராணத்தைக் கவின்கலை நுட்பத்துடன் கல்லில் வடித்தார். தாராசுரத் திருக்கோயில் சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் அவையிற்றை நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே ஆய்வு செய்துள்ளனர். திருத்தொண்டத் தொகையின் அருஞ்செய்திகளை சற்றே விரித்து திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. தொகை, அந்தாதி ஆகிய இவையிற்றின் மீது அற்புதமாக எழுப்பப்பட்ட மாபெரும் மந்திரமே பெரியபுராணமாகும். இத்திப்பிய பனுவல் தந்த பார்வையின் அடிப்படையில் முதன்முதலில் தம் ஆய்வை மேற்கொண்டு, அதியற்புதமாக முடிவையும் சாதித்துள்ள பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையே சாரும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638800826604,"sku":null,"price":752.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6f1114b5cdebcb2e4a160482e16780bf.jpg?v=1779090019"},{"product_id":"குடமுழா","title":"குடமுழா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழரின் தொன்மையான இசை மற்றும் பண்பாட்டு மரபுகளில் முக்கிய இடம் பெற்றுள்ள பஞ்சமுக வாத்தியமான \u003c\/span\u003e\u003cem\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/em\u003e\u003cspan\u003eவின் வரலாறு, வடிவமைப்பு மற்றும் கலைச் சிறப்புகளை ஆராயும் அரிய நூல். தொல்லியல் சான்றுகள், கோவில் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகளின் வழியாக இவ்வாத்தியத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699000525036,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/284c70e94a80224d6b8918903365ca7a.jpg?v=1780466158"},{"product_id":"நந்திபுரம்","title":"நந்திபுரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநந்திபுரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது வரலாறு, அரசியல், மனித உணர்வுகள் மற்றும் சமூகச் சூழல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான படைப்பு. காலத்தின் மாற்றங்களுக்கிடையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், உறவுகளின் சிக்கல்கள், அதிகாரத்தின் தாக்கம் மற்றும் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆசிரியர் உயிரோட்டமிக்க நடையில் வெளிப்படுத்துகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699183304940,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e8f1562fc4101d21f01afb8d0734eac7.jpg?v=1780475077"},{"product_id":"ஆன்மிக-தரிசனம்","title":"ஆன்மிக தரிசனம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆன்மிக தரிசனம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனித வாழ்வின் உண்மையான நோக்கம், ஆன்மிகத்தின் ஆழம், மன அமைதி மற்றும் சுய உணர்வை எளிமையாக விளக்கும் சிந்தனைத் தொகுப்பாகும். வாழ்வின் பல்வேறு அனுபவங்களின் வழியாக ஆன்மிகப் பயணத்தின் அர்த்தத்தையும், இறையுணர்வின் அவசியத்தையும், மனிதநேயத்தின் மகத்துவத்தையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924325056748,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c87dac505267a44672fa5fd4069cef81.jpg?v=1783750888"},{"product_id":"தமிழக-மரபுச்-சுவடுகள்","title":"தமிழக மரபுச் சுவடுகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதமிழக மரபுச் சுவடுகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e நூல், தமிழரின் தொன்மையான வரலாறு, பண்பாடு, கலை, கட்டிடக்கலை, இலக்கியம், வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட மரபுகளின் சிறப்பையும், அவை இன்றைய சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சான்றுகளுடன் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924485751020,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/79f1610b534295143f1ff02703918197.jpg?v=1783751389"},{"product_id":"குடமுழா-1","title":"குடமுழா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடவாயில் பாலசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, தமிழரின் தொன்மையான வரலாறு, கோயில் மரபு, கல்வெட்டுகள், சிற்பக்கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல். வரலாற்றுச் சான்றுகளுடன் தமிழர் நாகரிகத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்நூல், வரலாறு மற்றும் பண்பாட்டை நேசிக்கும் அனைவருக்கும் பயனுள்ள வாசிப்பாக அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925159985388,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KUDAMULA.jpg?v=1783753126"},{"product_id":"சிவ-வடிவங்கள்","title":"சிவ வடிவங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடவாயில் பாலசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசிவ வடிவங்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e நூல், சிவபெருமானின் பல்வேறு திருவுருவங்கள், அவற்றின் தத்துவப் பொருள், ஆகம மரபு, சிற்பக்கலை மற்றும் கோயில் வழிபாட்டு மரபுகளை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. சைவ சமயம், கலை, வரலாறு மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள வழிகாட்டி நூலாக இது அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925317042412,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIVAVADIGAL.jpg?v=1783753505"},{"product_id":"முப்பது-கட்டுரைகள்","title":"முப்பது கட்டுரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925743091948,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUPATHU.jpg?v=1783755914"},{"product_id":"கலையியல்-ரசனைக்-கட்டுரைகள்","title":"கலையியல் ரசனைக் கட்டுரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925770617068,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAIYEYAL.jpg?v=1783756622"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kudavayil-balasubramanian.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}