{"title":"கு. அழகிரிசாமி","description":"","products":[{"product_id":"ராஜா-வந்திருக்கிறார்","title":"ராஜா வந்திருக்கிறார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603701022956,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f25c7069e230f9a1c63c0b608a3fc666.jpg?v=1778064071"},{"product_id":"கு-அழகிரிசாமி-சிறுகதைகள்","title":"கு. அழகிரிசாமி சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e-சில சமயம் நான் கண்ட உண்மையைக் கூறுவேன். நான் பெற்ற இன்பத்தை உணர்த்துவேன். நான் விரும்பும் சீர்திருத்தத்தை வற்புறுத்துவேன். நான் அழிக்க விரும்பும் தீமைகளைச் சாடுவேன். இத்தனையும் செய்யாவிட்டால் மன உலகில் கூடச் சுதந்திர புருஷனாக இருக்க முடியாது. ஆகவே எழுதாமல் இருக்க முடியாது என்ற காரணங்களை முன்னிட்டே நான் எழுதிவருகிறேன்.\u003c\/span\u003e\u003cspan\u003e                                                                                                                                                                                               \u003c\/span\u003e\u003cspan\u003e-கு.அழகிரிசாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47666023006444,"sku":null,"price":1579.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_7e66b8b9-1255-4ca1-9e6d-00d5cbd2f16e.jpg?v=1779770144"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ku-alagirisami.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}