{"title":"கொம்பு வெளியீடு","description":"","products":[{"product_id":"மகிழ்ச்சியான-பன்றிக்குட்டி","title":"மகிழ்ச்சியான பன்றிக்குட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகைமிக ரசித்துக்கொண்டுதானிருக்கிறது பஃறுளியிலிருந்து கூவத்துக்கான நீளத்தில் ஒரு செய்யுள் வார்த்து மணல்கடிகாரத்தின்முன் படையலிடும் பாணனின் பெருமூச்சு கொல்லரின் உலையைத் தூண்டுகிறது அணங்கின் நெஞ்செலும்பு பாளையைத் தட்டி வடிக்க ஏதுவாயிருக்கிறது “பாலூட்டிகள் மட்டுமே கனவு காண்கின்றன' உள இயல் நடனத்தில் கலயங்கள் முலைகளாய் ஆடுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924264534252,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/09051b508fad4e1526d8df1ace1ca208.jpg?v=1783745561"},{"product_id":"குற்றத்தின்-நறுமணம்","title":"குற்றத்தின் நறுமணம்","description":"\u003cp data-start=\"217\" data-end=\"599\" class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மனித வாழ்க்கையின் வலி, குற்றவுணர்வு, நினைவுகள், இயற்கை, சமூக அனுபவங்கள் மற்றும் மனசாட்சியின் போராட்டங்களை ஆழமான படிமங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றன. \u003cem data-start=\"405\" data-end=\"428\"\u003e\"குற்றத்தின் நறுமணம்\"\u003c\/em\u003e என்ற தலைப்பே, மனிதன் செய்த அல்லது சுமந்துகொண்டிருக்கும் குற்றங்களின் உளவியல் தாக்கத்தையும், அவை வாழ்க்கையில் விட்டுச்செல்லும் அழியாத சுவடுகளையும் குறியீடாக உணர்த்துகிறது.\u003cspan aria-hidden=\"true\" class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"601\" data-end=\"901\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eஇந்தக் கவிதைகள் தனிப்பட்ட அனுபவங்களையும் சமூக உண்மைகளையும் இணைத்து, எளிமையான ஆனால் செறிவான மொழியில் வாசகரை சிந்திக்க வைக்கின்றன. விமர்சகர்கள் இந்தத் தொகுப்பை, வலி, நினைவு மற்றும் மனித மனத்தின் நுணுக்கங்களை கவிதையாகப் பதிவு செய்யும் படைப்பாகக் குறிப்பிடுகின்றனர்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924272365804,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/03a88e01f9c5bbfd9f6b09118317d2ae.jpg?v=1783746738"},{"product_id":"ஆக்டோபஸின்-காதல்","title":"ஆக்டோபஸின் காதல்","description":"\u003cp\u003eகரோனா பொதுமுடக்கக் காலத்தில் எழுதப்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பான \u003cstrong data-start=\"123\" data-end=\"143\"\u003eஆக்டோபஸின் காதல்\u003c\/strong\u003e, பிரிவு, ஏக்கம், நினைவு மற்றும் நவீன வாழ்வின் தனிமையை நுட்பமான கவிதை மொழியில் பதிவு செய்கிறது. பாரம்பரிய தமிழ்க் கவித்துவ உணர்வையும் சமகால அனுபவங்களையும் இணைக்கும் இந்நூல், காதலின் பல்வேறு உளவியல் பரிமாணங்களை ஆழமாக ஆராய்கிறது. உணர்வுமிக்க படிமங்களும் செறிவான மொழிநடையும் இதன் சிறப்பம்சங்களாகும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924275609836,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d704b03a3c53e1335d97941c9f8c9678.jpg?v=1783747543"},{"product_id":"கொஞ்சம்-மனது-வையுங்கள்-தோழர்-ஃப்ராய்ட்","title":"கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924276953324,"sku":null,"price":111.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d8adc1901870faecb4e1af2f8636bcde.jpg?v=1783748018"},{"product_id":"பெருந்திணைப்பூ-தின்னும்-இசக்கி","title":"பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி","description":"\u003cp\u003eஇயற்கை, கிராமிய வாழ்வு, பெண்ணுணர்வு, நாட்டுப்புறக் காட்சிகள் மற்றும் சமூக அனுபவங்களை ஆழமான படிமங்களுடன் வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு. மனித உணர்வுகள் மற்றும் பண்பாட்டு நினைவுகளை நவீன கவிதை மொழியில் பதிவு செய்யும் படைப்பாக இது அமைகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924277805292,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/603bb57d00cc80a30c472d8fb1bee93e.jpg?v=1783748368"},{"product_id":"அக்காளின்-எலும்புகள்","title":"அக்காளின் எலும்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. எஸ்.ராமகிருக்ஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924279771372,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/04485b3970c445d5f44e768496582eb1.jpg?v=1783748702"},{"product_id":"உச்சினியென்பது-மாரி-செல்வராஜின்-சொற்கள்","title":"உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924302971116,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9d5f9550f03cc574000d6182cb7d85a7.jpg?v=1783749519"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kombu-veliyeedu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}