{"title":"கண்ணதாசன்","description":"","products":[{"product_id":"அணிந்துரைகள்","title":"அணிந்துரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643284242668,"sku":null,"price":56.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1731c554ee1bbb01876e5722a7ef0ec9.jpg?v=1779167330"},{"product_id":"கண்ணதாசன்-365","title":"கண்ணதாசன் 365","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, \u003c\/span\u003e\u003cspan\u003eகண்ணதாசன்\u003c\/span\u003e\u003cspan\u003e ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் \"அரசவைக் கவிஞராக\" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643337916652,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/365.jpg?v=1779168064"},{"product_id":"வாழ்வின்-கீதம்","title":"வாழ்வின் கீதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாதல் ராகம் நீ தானே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉன் வாழ்வின் கீதம் நான் தானே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாதலோடு வாழ்வேனே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த வாழ்வின் எல்லைப் போனாலும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமறந்ததில்லை என் இதயம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉன்னை நினைக்க முப்பொழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகரையவில்லை உன் இதயம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலங்குகிரேனே எப்பொழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலங்குகிரேனே எப்போழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாதலினாலே இப்பொழுதும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643357806828,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e535779105c7b9268b26b3b3e4447fd7.jpg?v=1779168348"},{"product_id":"மிசா","title":"மிசா","description":"\u003cp\u003eஅதிகாரம், ஜனநாயகம், தனிமனித உரிமைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களை இந்த நூல் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. வரலாற்று நிகழ்வுகளை வெறும் பதிவாக அல்லாமல், வாசகர்களை சிந்திக்க வைக்கும் இலக்கிய அனுபவமாக மாற்றியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645591240940,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/555689cf571fee483308b6859d6c8503.jpg?v=1779188211"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kannadhasan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}