{"title":"காமெல் தாவூத்","description":"","products":[{"product_id":"மெர்சோ-மறுவிசாரணை","title":"மெர்சோ: மறுவிசாரணை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழிஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கியவிருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாகஇருந்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634184077548,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7c6fa77a3c911142b060c6108dd8518e.jpg?v=1778832909"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kamel-daoud.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}