{"title":"கல்பற்றா நாராயணன்","description":"","products":[{"product_id":"கருப்பு-இருட்டல்ல","title":"கருப்பு இருட்டல்ல","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டும் ஆனான். அதன்பின் அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆகியது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47750317277420,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUPPU.jpg?v=1781596529"},{"product_id":"சுமித்ரா","title":"சுமித்ரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய தனிச் சொற்களும் விரவிக் கிடக்கிறது. அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பும் அமைந்தது இதன் பலமே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865762316524,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SUMITHRA.jpg?v=1782803938"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kalpatta-narayanan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}