{"title":"கல்கி","description":"","products":[{"product_id":"கல்கியின்-சிறுகதைகள்-பாகம்-1","title":"கல்கியின் சிறுகதைகள் - பாகம் 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729902289132,"sku":null,"price":371.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALKEYIN.jpg?v=1781172487"},{"product_id":"கல்கியின்-சிறுகதைகள்-பாகம்-2","title":"கல்கியின் சிறுகதைகள் - பாகம் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736361091308,"sku":null,"price":371.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALKI.jpg?v=1781247813"},{"product_id":"கள்வனின்-காதலி","title":"கள்வனின் காதலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகள்வனின் காதலி என்ற நாவலில், கிருஷ்ணமூர்த்தி காதல், சாகசம், மற்றும் மனித மனத்தின் மாற்றங்களை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கிறார். ஒரு கள்வனின் வாழ்க்கையில் காதல் எவ்வாறு புதிய பாதையை உருவாக்குகிறது என்பதைக் கதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் மனிதனின் மனம் மாறும் சக்தி, உண்மையான காதலின் வலிமை, மற்றும் வாழ்க்கையின் நெறிமுறைகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. வாசகர்களை கவரும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உணர்ச்சிகளும் நிறைந்த மறக்க முடியாத படைப்பாக இது திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898738360556,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALV3.jpg?v=1783495000"},{"product_id":"அலை-ஓசை","title":"அலை ஓசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்கியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினமான 'அலை ஓசை', 1934 முதல் காந்தியடிகளின் மறைவு (1948) வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும், அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்முன் நிறுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898773225708,"sku":null,"price":723.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ALAIOOSAI.jpg?v=1783329904"},{"product_id":"பொன்னியின்-செல்வன்","title":"பொன்னியின் செல்வன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47934408524012,"sku":null,"price":1128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PONIYIN12345.jpg?v=1783916687"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kalki.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}