{"title":"கலீல் ஜிப்ரான்","description":"","products":[{"product_id":"முறிந்த-சிறகுகள்","title":"முறிந்த சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ லைலா – மஜ்னு, ரோமியோ – ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும் அதில் காணப்படும் காதலின் தெய்வீகப் புனிதத்துவம் மற்றக் காவியங்களில் காண முடியாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eசெல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி. அவள்தான் அவரைக் கவிஞனாக்கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் கானம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறிந்துப்போட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869806149868,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MURINTHA.jpg?v=1782888810"},{"product_id":"பித்தன்","title":"பித்தன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல மிகப் பெரியது. அவருடைய சமுதாயப் பார்வை மிகவும் தெளிவானது; உறுதியானது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870021009644,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PITHAN.jpg?v=1782899290"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kahlil-gibran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}