{"title":"கபிலன் வைரமுத்து","description":"","products":[{"product_id":"அம்பறாத்தூணி","title":"அம்பறாத்தூணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம்.  மின்சாரம் - மின்னல் - மயிலிறகு - மாற்றம் - முறுவல் - மௌனம் - முத்தம் - மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை.   என்றபோதும், தருவதல்ல அதன் நோக்கம்.  மலர்வது மட்டும்தான்.  அதன் மணம ஒரு நுழைவாயில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676165619948,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dba8fafa878a82c4f7d4dfb7d380f587.png?v=1779869457"},{"product_id":"ஆகோள்","title":"ஆகோள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஒருபெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின்எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாகஇணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்தநவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684839866604,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/26e25d44652155241ee21075a504f4c5.jpg?v=1780030950"},{"product_id":"மாக்கியவெல்லி-காப்பியம்","title":"மாக்கியவெல்லி காப்பியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த \u003c\/span\u003e\u003cstrong\u003e‘ஆகோள்’\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003eஎன்ற நாவலின் இரண்டாம் பாகம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684955308268,"sku":null,"price":338.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a7de90a16aa1f7721ced17cae95a7a8c.jpg?v=1780036114"},{"product_id":"நித்திலன்-வாக்குமூலம்","title":"நித்திலன் வாக்குமூலம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eமேதகு\u003c\/strong\u003e\u003cspan\u003e நித்திலனின் மரணம் குறித்த புலன் விசாரணையாக வளர்கிறது நித்திலன் வாக்குமூலம். அதிகார மர்மங்களுக்கு அருகில் ஒரு மெழுகுவத்தி ஏற்ற முனைகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தும் கபிலன் வைரமுத்துவின் ஆகோள் என்ற அறிவியல் புதினத் தொடரில், ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய புதினங்களின் வரிசையில், மூன்றாவது புதினமாக நித்திலன் வாக்குமூலம் பதிவாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684966023404,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6b353dda2b81da05a38177a03fe0d25b.jpg?v=1780036324"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kabilan-vairamuthu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}