{"title":"க.நா.சுப்ரமண்யம்","description":"","products":[{"product_id":"ஆட்கொல்லி","title":"ஆட்கொல்லி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628190449900,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f607bbf7810004a7188fffab9239b06d.jpg?v=1778655236"},{"product_id":"பித்தப்பூ","title":"பித்தப்பூ","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628212699372,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf8e2931751cd2fe724582d1c619272c.jpg?v=1778656877"},{"product_id":"ஒரு-நாள்","title":"ஒரு நாள்","description":"\u003cp\u003eஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- க. நா. சு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632097083628,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7f72eaa27f95e207786adefb3fdcfa2c.jpg?v=1778754893"},{"product_id":"தாமஸ்-வந்தார்","title":"தாமஸ் வந்தார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நூறு நாவல்களையேனும் நானும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும் அமைதியும் ஏற்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்னொரு விஷயம். மனிதகுலத்தில் என்றுமே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதிசயங்களை நம்புவது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎத்தனை சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர், சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698959499500,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6062c1b01e91f020dad0f88a16c43da3.jpg?v=1780463241"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ka-na-subramaniam-1.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}