{"title":"கே.வி.ஷைலஜா","description":"","products":[{"product_id":"முத்தியம்மா","title":"முத்தியம்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீடில்லை என மாற்றிய கணத்தில் ஷைலஜா எனக்கு முக்கியமான எழுத்தாளராகப்படுகிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நானறிந்த ஷைலஜாவின் மொழி வல்லமை துலங்கி வந்திருக்கும் இக்கட்டுரைகள் அடுத்து அவர் எழுத வேண்டியது புனைவுகளே என்பதை பறைசாற்றுகின்றன. வாசகி, அண்ணி, அக்கா, அன்னை, ஆசிரியை, விவசாயி, பதிப்பாளர் என அவரெடுத்த பெண்ணின் பெருந்தக்க வடிவங்களில் எழுத்தாளர் என்பதும் முக்கியமானதாக அமையவேண்டுமென்பது என் ஆவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628291506412,"sku":null,"price":84.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/86eaa2980e09d534c71ca0d46bff2222.jpg?v=1778663030"},{"product_id":"சஹிதா","title":"சஹிதா","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628348588268,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f21e7f5eb5f2b9c373f4c54941a12a80.jpg?v=1778664916"},{"product_id":"பச்சை-இருளனின்-சகா-பொந்தன்மாடன்","title":"பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47631813181676,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/58b031f092b15f541109515dffc95e54_db5b1b7b-bc43-4777-8301-3963f14a3aed.jpg?v=1778750161"},{"product_id":"உருவமற்ற-என்-முதல்-ஆண்","title":"உருவமற்ற என் முதல் ஆண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி வாழ்வதற்குத் தேவையான, இனிமையும் மனிதநேயமும் நிரம்பியது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஏராளமான பெருந்தருணங்களையும் கொண்டிருக்கும் தொகுப்பாக அமைந்திருந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698982568172,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eecae73da0c96a0ea9296d99098a5b7f.jpg?v=1780464948"},{"product_id":"சஹிதா-நிபந்தனையற்ற-அன்பின்-குரல்","title":"சஹிதா: நிபந்தனையற்ற அன்பின் குரல்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“படைப்பு வேறு வாழ்வு வேறு என்று பிரித்துணர தெரியாத நான்தான் அல்லலுறும் மனநிலையிலிருக்கிறேன்.” – கே .வி .ஷைலஜா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841218265324,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAHITHA.jpg?v=1782792469"},{"product_id":"தென்னிந்தியச்-சிறுகதைகள்","title":"தென்னிந்தியச் சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇதுவரையிலான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அந்தந்த மொழியிலுள்ள சிறந்த சிறுகதைகளே மொழியாக்கப் பெற்று வந்துள்ளன. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட நான்கு மொழிச் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் வருவது இதுவே முதன்முறை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841378828524,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THENINDIA.jpg?v=1782722917"}],"url":"https:\/\/centaram.com\/collections\/k-v-shailaja.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}