{"title":"கே. வி. ஜெயஸ்ரீ","description":"","products":[{"product_id":"உஷ்ணராசி","title":"உஷ்ணராசி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். - அடூர் கோபாலகிருஷ்ணன். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628301238508,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f72fae3703b271222c81ff4140776248.jpg?v=1778663628"},{"product_id":"இரண்டாம்-குடியேற்றம்","title":"இரண்டாம் குடியேற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628370116844,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/25e033547d1c98b66e2fbea42f017700.jpg?v=1778665571"},{"product_id":"ஒற்றைக்-கதவு","title":"ஒற்றைக் கதவு","description":"\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஎன்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eநம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eநேர்மையும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eவி\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47631846179052,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a3aeedd53e00ca04210afe49960e059.jpg?v=1778751929"}],"url":"https:\/\/centaram.com\/collections\/k-v-jeyashree.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}