{"title":"ஜோதிட வேந்தர் க. கோபிகிருஷ்ணன்","description":"","products":[{"product_id":"நாரத-முனிவர்-அருளிய-பெண்கள்-ஜனன-ஜாதக-பல-போதினி","title":"நாரத முனிவர் அருளிய பெண்கள் ஜனன ஜாதக பல போதினி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரம்ம தேவனின் புத்திரர்களான நாரதரும், வசிஷ்டரும் அருளிய ஜோதிட நுால்.முதல் 27 அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடக் குறிப்புகள், பெண்களுக்கு மட்டுமே உரியவை. பின்னர் உள்ள குறிப்புகள் யாவும், இரு பாலருக்கும் பொதுவானவை என்கிறது. இவற்றில் ஜோதிட அறிவின் நுண்ணிய, நுட்பமான விஷயங்கள் உள்ளன.திதி, வார, நட்சத்திர, லக்ன, ராசிக்கேற்ற பலன்கள் உள்ளன. சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு என ஏழு கிரகங்களின் பலன்கள் உள்ளன. கிரக சேர்க்கை பலன்கள், லக்ன விசேஷம், கணவனின் இலக்கணம் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் செவ்வாய் தோஷம் அதன் பரிகாரம் உட்பட பல விளக்கம் தருகிறது. ஜோதிடர்களுக்கு உதவும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900714402028,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e1facf9dca71401aac7e6bb7c8f14996.jpg?v=1783423326"},{"product_id":"பெரிய-ருதுநூல்-சாஸ்திரம்","title":"பெரிய ருதுநூல் சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெண்களின் பருவகால ரகசிய சாஸ்திரங்களை கூறும் நுால்.வசிஷ்டர், விருத்தயவனர், செனகர், நரபதி, ஸ்ரீபதி, வராகமிஹிரர், சுந்தர், பரத்துவாஜர், தேவகீர்த்தி, ராமதைவக்ஞர், நாரதர் முதலான மகான்கள் வடமொழியில் எழுதியவற்றின் சாரங்களைத் திரட்டி தமிழில் கூறுகிறது. ருது மாத, வார, திதி, நட்சத்திர, ராசிகளின் பலன்கள், எட்டாமிடத்து பலன் கூறுகிறது. ருதுவைப் பார்த்தவர் பலன், நவாங்கிசை பலன், கிரக கால பலன், ருது வேளை பலன் ஆகியவற்றை விளக்குகிறது. எந்தக் கிழமையில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் என்று முடிகிறது. பெண்களை கவரும் நுால்.– முனைவர் கலியன்சம்பத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900716564716,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYAMUGA.jpg?v=1783423402"}],"url":"https:\/\/centaram.com\/collections\/jothida-venthar-ka-gopikrishnan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}