{"title":"ஜான் ஜுபர்ஸிக்கி","description":"","products":[{"product_id":"இந்தியாவின்-சுருக்கமான-வரலாறு","title":"இந்தியாவின் சுருக்கமான வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003e-5,000 ஆண்டுகால இந்திய வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமிகச் சுருக்கமான வடிவில்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும் இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅற்புதமான, சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஆரம்பகால மனிதர்கள், ஹரப்பா நாகரிகம், இந்தியப் பேரரசர்கள், தென்னகத்தின் அரசுகள், முகலாயர்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுயாட்சிக்கான போராட்டம், சுதந்திர இந்தியாவின் பயணம், இன்றைய நம்பிக்கைகள், சவால்கள் ஆகிய அனைத்தையும் வரலாற்றாசிரியர் ஜான் ஜுபர்ஸிக்கி தொகுத்து வழங்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர், ராஜராஜ சோழன், அக்பர், ராபர்ட் கிளைவ், காந்தி, ஜின்னா, ஜவஹர்லால் நேரு எனப் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்களோடு சமகால அரசியல் பற்றிய பார்வையும் உள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழக அரசர்கள் பற்றியும் இந்தியாவின் பக்தி இயக்கத்திற்குத் தமிழகம் அளித்த கொடை பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியா என்னும் மகத்தான புதிரைப் புரிந்துகொள்ள உதவும் கையேடு இது. விறுவிறுப்பான நடையில் வரலாற்றை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கும் நூல் இது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652393058540,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/028e9ce40125f83974a1f6bc7ead6f92.jpg?v=1779360080"}],"url":"https:\/\/centaram.com\/collections\/john-zubrzycki.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}