{"title":"இர்விங் ஸ்டோன்","description":"","products":[{"product_id":"மெஸ்யூர்-வான்-கா","title":"மெஸ்யூர் வான் கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையின் மீதான உங்கள் அன்பை நிலைநிறுத்துங்கள், ஏனென்றால் கலையை மேலும் மேலும் புரிந்துகொள்ள கற்றுக் கொள்வதற்கான உண்மையான வழி அதுதான். ஓவியர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு அதை நேசிக்கிறார்கள், அதைப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒருவர் உண்மையிலேயே இயற்கையை நேசித்தால். எல்லா இடங்களிலும் அழகைக் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745844642028,"sku":null,"price":893.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/12af16a58a99c4e2a3d44acbab8db628.jpg?v=1781522052"},{"product_id":"வாழ்க்கை-மீதான-பேராவல்","title":"வாழ்க்கை மீதான பேராவல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829727281388,"sku":null,"price":813.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALKAPERAVSL.jpg?v=1782457859"}],"url":"https:\/\/centaram.com\/collections\/irving-stone.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}