{"title":"History","description":"","products":[{"product_id":"இந்தியாவின்-சுருக்கமான-வரலாறு","title":"இந்தியாவின் சுருக்கமான வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003e-5,000 ஆண்டுகால இந்திய வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமிகச் சுருக்கமான வடிவில்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும் இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅற்புதமான, சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஆரம்பகால மனிதர்கள், ஹரப்பா நாகரிகம், இந்தியப் பேரரசர்கள், தென்னகத்தின் அரசுகள், முகலாயர்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுயாட்சிக்கான போராட்டம், சுதந்திர இந்தியாவின் பயணம், இன்றைய நம்பிக்கைகள், சவால்கள் ஆகிய அனைத்தையும் வரலாற்றாசிரியர் ஜான் ஜுபர்ஸிக்கி தொகுத்து வழங்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர், ராஜராஜ சோழன், அக்பர், ராபர்ட் கிளைவ், காந்தி, ஜின்னா, ஜவஹர்லால் நேரு எனப் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்களோடு சமகால அரசியல் பற்றிய பார்வையும் உள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழக அரசர்கள் பற்றியும் இந்தியாவின் பக்தி இயக்கத்திற்குத் தமிழகம் அளித்த கொடை பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியா என்னும் மகத்தான புதிரைப் புரிந்துகொள்ள உதவும் கையேடு இது. விறுவிறுப்பான நடையில் வரலாற்றை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கும் நூல் இது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652393058540,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/028e9ce40125f83974a1f6bc7ead6f92.jpg?v=1779360080"},{"product_id":"பயண-சரித்திரம்-பாகம்-2","title":"பயண சரித்திரம் - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"53\" data-end=\"83\"\u003e\"பயண சரித்திரம் – பாகம் 2\"\u003c\/strong\u003e உலக வரலாற்றை மாற்றிய கடல்வழிப் பயணங்கள், ஐரோப்பிய நாடுகளின் எழுச்சி மற்றும் காலனியாதிக்கத்தின் தொடக்கத்தை ஆழமாக ஆராயும் வரலாற்று நூலாகும். கி.பி. 1394 முதல் 1488 ஆம் ஆண்டு நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கண்டுபிடிக்கப்படும் காலம் வரை நடைபெற்ற முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரங்களுடனும் சுவாரஸ்யமான நடையிலும் ஆசிரியர் முகில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697076617452,"sku":null,"price":626.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAYANA.jpg?v=1780378283"},{"product_id":"பேரரசர்-அசோகர்","title":"பேரரசர் அசோகர்","description":"\u003cp\u003eஇந்திய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மௌரியப் பேரரசின் மாமன்னர் அசோகரின் வாழ்க்கை, ஆட்சி, சிந்தனை மற்றும் தர்மக் கொள்கைகளை விரிவாக அறிமுகப்படுத்தும் சிறந்த வரலாற்று நூல் இது. கலிங்கப் போரின் கொடூரத்தை நேரில் கண்டு மனமாற்றம் அடைந்த அசோகர், வன்முறையைத் துறந்து அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை உலகிற்கு எடுத்துரைத்த விதத்தை இந்நூல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அவரது கல்வெட்டுகள், நிர்வாகத் திறன், புத்த மதப் பரப்பல் மற்றும் இந்திய வரலாற்றில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு அரிய வழிகாட்டியாக அமையும். வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697233051884,"sku":null,"price":480.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERARASAR.jpg?v=1780383320"},{"product_id":"கோவில்-நுழைவுப்-போராட்டம்","title":"கோவில் நுழைவுப் போராட்டம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகோவில் நுழைவுப் போராட்டம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தீண்டாமை, சாதி அடக்குமுறை மற்றும் சமூக அநீதிக்கு எதிராக தென்னிந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் நுழைவுப் போராட்டங்களை ஆவணங்களுடனும் வரலாற்றுச் சான்றுகளுடனும் பதிவு செய்யும் முக்கியமான நூல். வைக்கம், குருவாயூர், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த தலைவர்கள், மக்களின் தியாகங்கள் மற்றும் சமத்துவத்திற்காக நிகழ்ந்த சமூக மாற்றங்களை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697309499628,"sku":null,"price":1044.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOVILNULAIVU.jpg?v=1780386166"},{"product_id":"ஹிட்லர்-சொல்லப்படாத-சரித்திரம்","title":"ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஹிட்லர்: சொல்லப்படாத சரித்திரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது உலக வரலாற்றில் மிகுந்த சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான அடால்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை, அரசியல் எழுச்சி, நாசி ஆட்சியின் உருவாக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியை வரலாற்றுப் பார்வையில் ஆராயும் நூல். அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், போர் உத்திகள், உலக நாடுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் மனிதகுலம் சந்தித்த பேரழிவுகள் ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697342234860,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HITLER.jpg?v=1780389188"},{"product_id":"மைசூர்-புலி-திப்பு-சுல்தான்","title":"மைசூர் புலி திப்பு சுல்தான்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமைசூர் புலி திப்பு சுல்தான்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இந்திய வரலாற்றில் வீரமும் தன்னாட்சிக்கான உறுதியும் கொண்ட ஆட்சியாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கை, ஆட்சி மற்றும் போராட்டங்களை விரிவாக எடுத்துரைக்கும் வரலாற்று நூல். மைசூர் அரசின் வளர்ச்சி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அவர் நடத்திய துணிச்சலான போர்கள், நிர்வாகத் திறன், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அவரது புதுமையான முயற்சிகளை இந்நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697463410924,"sku":null,"price":469.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MYSOORE.jpg?v=1780392950"},{"product_id":"பகத்-சிங்","title":"பகத் சிங்","description":"\u003cdiv id=\"content\" class=\"\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"product_extra-242 tab-pane active\" id=\"product_tabs-6a1ea542b7bca\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\n\u003cdiv class=\"block-content\"\u003eபிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்\u003cspan\u003eகை!\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv id=\"content-bottom\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-content-bottom-3\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-content-bottom-3-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside id=\"column-right\" class=\"side-column\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-1\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-1-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv class=\"swiper swiper-has-pages\" data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}'\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-visible swiper-slide-active\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"caption\"\u003e\n\u003cdiv class=\"price\"\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"buttons-wrapper\"\u003e\n\u003cdiv class=\"button-group\"\u003e\n\u003cdiv class=\"wish-group\"\u003e\n\u003ca class=\"btn btn-wishlist\" data-toggle=\"tooltip\" data-tooltip-class=\"module-products-82 module-products-grid wishlist-tooltip\" data-placement=\"top\" title=\"\" data-original-title=\"Add to Wish List\"\u003e\u003c\/a\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697466163436,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BAGATHSING.jpg?v=1780393381"},{"product_id":"பள்ளியறை-ஓடிஸி","title":"பள்ளியறை ஓடிஸி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697512726764,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALLIYARAI.jpg?v=1780395748"},{"product_id":"பவுத்தம்-ஆரிய-திராவிடப்-போரின்-தொடக்கம்","title":"பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697514823916,"sku":null,"price":208.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BAVUTHAM.jpg?v=1780396094"},{"product_id":"மாவீரன்-அலெக்சாண்டர்","title":"மாவீரன் அலெக்சாண்டர்","description":"\u003cp\u003e\u003cb\u003eமாவீரன் அலெக்சாண்டர்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !\u003c\/p\u003e\n\u003cp\u003eஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697518559468,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAAVERAN.jpg?v=1780396909"},{"product_id":"தமிழ்நாட்டின்-பெண்-விடுதலைப்-போராளிகள்","title":"தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்திய சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது.ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார். நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல், தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள் வெளிவந்துள்ளது பாராட்டுக்குரியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698941509868,"sku":null,"price":131.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENVIDUTHALAI.jpg?v=1780461892"},{"product_id":"வாழ்வு-இறப்பு-வாழ்வு","title":"வாழ்வு... இறப்பு... வாழ்வு..","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47702679945452,"sku":null,"price":169.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALVUERAPPU.jpg?v=1780567751"},{"product_id":"பேரியல்-பொருளாதாரம்-ஓர்-அறிமுகம்","title":"பேரியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேரியல் பொருளாதாரம் என்பது நாடுகளின் பொருளாதார அமைப்பு, செயல்பாடுகள், முடிவெடுப்புகள், போக்குகள் ஆகியன குறித்த இயலாகும். சாமானிய மக்களால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத பொருளாதாரப் போக்குகளே அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்போக்குகளின் திசையைப் புரிந்துகொள்வது வாழ்க்கை நிலையை கவனத்துடன் பரிசீலிக்கும் அனைவருக்கும் அவசியமானது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர், ஆய்வாளர்கள், பொருளாதார மாணவர்களுக்கு மட்டுமல்ல, குடிமக்களுக்கும் இது அவசியமாகும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47704704057580,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREALPORULATHARAM.jpg?v=1780635642"},{"product_id":"1806-வேலூர்-புரட்சி","title":"1806 வேலூர் புரட்சி","description":"\u003cp\u003e\u003cspan\u003e-1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி. வேலூர்க் கோட்டை. ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில்\u003c\/span\u003e\u003cspan\u003e  \u003c\/span\u003e\u003cspan\u003eஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது. பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர். கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47717301518572,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1806.jpg?v=1780894551"},{"product_id":"பாளையங்கோட்டை-ஒரு-மூதூரின்-வரலாறு","title":"பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718035882220,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAYAMKOTAI.jpg?v=1780911401"},{"product_id":"stolen-history-india","title":"Stolen History India","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718122848492,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/STOLENHISTORY.jpg?v=1780915340"},{"product_id":"மணிப்பூர்-கலவரம்","title":"மணிப்பூர் கலவரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம். இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல. இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின் பின்னணியில் வேறொரு மிகத் தீவிரமான பிரச்னை உள்ளது. அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக மறைக்க விரும்பும் கொதிநிலையின் அம்மையப் புள்ளியைத் துல்லியமாகத் தொட்டுத் துலக்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718163415276,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANIPURKALAVARAM.jpg?v=1780916550"},{"product_id":"நெல்சன்-மண்டேலா","title":"நெல்சன் மண்டேலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்தரம் தேவை; அந்த சுதந்தரத்தை அடைய வீரஞ்செறிந்த ஒரு நீண்ட போராட்டம் தேவை என்பதை மண்டேலா புரியவைத்தார். மண்டேலாவின் அமைதிப் போராட்டம் அரசு வன்முறையால் பாதை மாறியபோது, அகிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டதை அவர் அறிவித்தார். நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் ஆப்பிரிக்கர்களை ஒடுக்கிக்கொண்டிருந்த வெள்ளையின அரசுக்கு எதிராக மண்டேலா தீவிரப் போர்ப் பிரகடனம் செய்தார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47719939113196,"sku":null,"price":268.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/71c99554eeb513db839436f3223cb20e.jpg?v=1780978697"},{"product_id":"காரைக்கால்-வரலாறு","title":"காரைக்கால் வரலாறு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47719965982956,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/33bb49b86d264f27ae389b3b8c59a3e2.jpg?v=1780979967"},{"product_id":"ஒற்றை-வைக்கோல்-புரட்சி","title":"ஒற்றை வைக்கோல் புரட்சி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமசானபு ஃபுகோகா இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார் அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால் இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது என்கிறார் அன்றைய பிரதமர் மறுநாள் கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது ஆமாம். இது நான் செய்த தவறால் எனக்குக் கிடைத்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720079753452,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORCHAIVAIKOLPURATCHI.jpg?v=1780984790"},{"product_id":"திராவிட-இன-அடையாளமும்-வெகுமக்களிய-அரசியலும்","title":"திராவிட இன அடையாளமும் வெகுமக்களிய அரசியலும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விரிவான முதல் ஆய்வு இது. மத மறுப்பில் தொடங்கி மதச் சகிப்புத்தன்மைவரை திராவிட அரசியல் பெற்றுவந்த மாற்றங்களையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார். தேர்தல் புள்ளிவிவரங்கள், செய்தித்தாள்கள், கட்சிகளின் துண்டுப் பிரசுரங்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல், இனம் சார்ந்து மக்களை அணிதிரட்டுகையில் சகிப்புத் தன்மையையும் ஜனநாயக உணர்வையும் கட்சித் தலைவர்களும் குடிமக்களும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் காட்டுகிறது. திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளையும் வெகுசன அரசியலையும் அவற்றின் பன்முகப் பரிமாணங்களுடன் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. அபாரமான வாதங்களும் அபரிமிதமான ஆதாரங்களும் கொண்ட இந்த நூல் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பலனளிக்கக் கூடியது. வெகுமக்களியத்தின் உலகளாவிய ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறையை நரேந்திர சுப்பிரமணியன் முன்வைக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720244445420,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THRAVIDAENAADAYALAM.jpg?v=1780988867"},{"product_id":"மேலை-நாட்டுத்-தத்துவம்","title":"மேலை நாட்டுத் தத்துவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eரா.ஸ்ரீ. தேசிகனின் இந்த நூல், பிளேட்டோ முதலிய கிரேக்க, ரோமானியச் செவ்ளவியல் தத்துவவாதிகளைத் தொடர்ந்த புனித அகஸ்டின், பிரான்சிஸ் அசிஸி முதலிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் முதல், இடைக்கால மறுமலர்ச்சி இயக்கத்து பேக்கன் முதலிய தத்துவவாதிகள் வரை விரிவாக எடுத்து உரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721045098732,"sku":null,"price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MELAINAATU.jpg?v=1781000860"},{"product_id":"பிளேட்டோவின்-அரசியல்","title":"பிளேட்டோவின் அரசியல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721101689068,"sku":null,"price":348.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLATOVINARASEYAL.jpg?v=1781001645"},{"product_id":"இலக்கண-வரலாறு","title":"இலக்கண வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லாமொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும். ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கைவிரலினும் குறைந்த மொழிகட்கேயுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வமுடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக்கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை. அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே நடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி.பி.பத்தாம்நூற்றாண்டுக்குப் பிந்தியதாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படர்த்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723661623532,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ILAKANAVARALARU.jpg?v=1781076424"},{"product_id":"தமிழ்-இதழியல்-வரலாறு","title":"தமிழ் இதழியல் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅண்மையில் 'தமிழ்தழியல்' வரலாறு குறித்து நண்பர் திரு.மா.சு. சம்பந்தம் அருமையான நூல் ஒன்றைச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்கிறார். எப்பொருள் குறித்தும் திரு.சம்பந்தம் அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தால் மிக நுட்பமாக ஆராய்ந்து திட்ட வட்டமாகத் தம் கருத்தை வெளியிடுவதில் ஆற்றல் மிக்கவர். இவர் தமிழில் இதழியல் தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து நிரல்பட ஒழுங்காக எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய நோக்கும் போக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. செய்தி இதழ்கள், பொது நோக்குள்ள இதழ்கள், சாதி, சமய இதழ்கள் எனப்பல துறை இதழ்கள் பற்றியும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார் இவர். தமிழில் பத்திரிகைத்துறை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நண்பர் திரு. சம்பந்தம் எழுதிவெளியிட்டுள்ள இந்நூலைப் படித்துப் பார்த்தாலே போதும். பயன் மிகவுள்ள இந்நூலைத் தமிழ் மக்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். திரு. சம்பந்தனுக்கு என் நல் வாழ்த்து உரியதாகுக.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723887296748,"sku":null,"price":347.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILETHALEYAL2.jpg?v=1781086670"},{"product_id":"திரைக்-கலை-வரலாறு","title":"திரைக் கலை வரலாறு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723897290988,"sku":null,"price":639.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRAIKALAI.jpg?v=1781087155"},{"product_id":"ஒரு-பேராசிரியரின்-கதை","title":"ஒரு பேராசிரியரின் கதை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723932156140,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORUPERAS.jpg?v=1781089838"},{"product_id":"நான்-ஏன்-நரேந்திர-மோதியை-ஆதரிக்கிறேன்","title":"நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் - மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729334026476,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAANYEN.jpg?v=1781167223"},{"product_id":"சமணர்-கழுவேற்றம்","title":"சமணர் கழுவேற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றுவரை சர்ச்சைக்குரியதாக நீடிக்கும் ஒரு நிகழ்வு குறித்து அடிப்படைத் தகவல்கள் முதல் அறிவுபூர்வமான விவாதங்கள்வரை அனைத்தையும் உள்ளடக்கிய முதல் விரிவான பதிவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729946722540,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAMANR.jpg?v=1781173158"},{"product_id":"அம்பேத்கரின்-முகப்புரை-இந்திய-அரசமைப்புச்-சட்டத்தின்-இரகசிய-வரலாறு","title":"அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஅம்பேத்கரின் முகப்புரை, முகப்புரையின் சிறப்பான அரசமைப்பு விழுமியங்களைக் கருத்தக்கம் செய்வதற்கான ஆழ்ந்த ஆய்வினையும், செயல்முறைகளையும் எடுத்துச் சொல்லும் ஒரு அரசமைப்பு வரலாறு. நமது குடியரசின் சட்டபூர்வமான சமூகச் சட்டகங்களுக்கு டாக்டர் அம்பேத்கரின் தொலை நோக்கையும் பங்களிப்பையும் இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. பிறர் இதுவரையில் தொடாத ஒரு பொருண்மையைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஆகாஷ் சிங் ரத்தோர் நமது சிறப்புப் பாராட்டுக்கு உரியவராகிறார்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cem\u003eநீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன்\u003c\/em\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமுன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759795749100,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8e008204520273b13a050505e82b9f31.jpg?v=1781770272"},{"product_id":"பேரரசன்-அசோகன்","title":"பேரரசன் அசோகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி, விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்அசோகரது வரலாற்றை சார்லஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து,மறைந்து போன மன்னனை மீட்டுடெடுக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759907520748,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERARASAN.jpg?v=1781772243"},{"product_id":"வேர்கள்","title":"வேர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல் களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759994749164,"sku":null,"price":1128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ALEXHOLI.jpg?v=1781773699"},{"product_id":"பாபிலோனின்-மாபெரும்-செல்வந்தர்-1","title":"பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"91\" data-end=\"127\"\u003e\"பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்\"\u003c\/strong\u003e என்பது உலகப் புகழ்பெற்ற தனிநபர் நிதி மற்றும் செல்வ மேலாண்மை நூல்களில் ஒன்றாகும். பண்டைய பாபிலோன் நகரத்தின் பின்னணியில் அமைந்துள்ள சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உவமைகள் மூலம், பணத்தைச் சேமிப்பது, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது மற்றும் நீண்டகால செல்வத்தை உருவாக்குவது குறித்து எளிமையாக விளக்குகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763161579756,"sku":null,"price":179.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BABILON.jpg?v=1781848893"},{"product_id":"ஹோமோ-டியஸ்-வருங்காலத்தின்-ஒரு-சுருக்கமான-வரலாறு","title":"ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு","description":"\u003cp\u003e“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”\u003c\/p\u003e\n\u003cp\u003e- யுவால் நோவா ஹராரி\u003c\/p\u003e\n\u003cp\u003e• ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766170697964,"sku":null,"price":629.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YVASNOVA.jpg?v=1781938833"},{"product_id":"நெக்சஸ்","title":"நெக்சஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின - நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766179709164,"sku":null,"price":719.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEXASA.jpg?v=1781939316"},{"product_id":"the-secret-history","title":"The Secret History","description":"\u003cp\u003e\u003cspan class=\"a-text-italic\"\u003e'Everything, somehow, fit together; some sly and benevolent Providence was revealing itself by degrees and I felt myself trembling on the brink of a fabulous discovery, as though any morning it was all going to come together---my future, my past, the whole of my life---and I was going to sit up in bed like a thunderbolt and say oh! oh! oh!'\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47773418553580,"sku":null,"price":629.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THESECRET.jpg?v=1782196343"},{"product_id":"the-discovery-of-india","title":"The Discovery of India","description":"\u003cp\u003e\u003cspan\u003eIn this work of prodigious scope and scholarship, one of the greatest figures of Indian history unfolds the panorama of the country's rich and complex past, from prehistory to the last years of British colonial rule. Analysing texts like the Vedas and the \u003c\/span\u003e\u003cspan class=\"a-text-italic\"\u003eArthashastra\u003c\/span\u003e\u003cspan\u003e, and personalities like the Buddha and Mahatma Gandhi, Nehru brings alive an ancient culture that has seen the flowering of the world's great traditions of philosophy, science and art, and almost al its major religions.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47773831987436,"sku":null,"price":539.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEDISCOVERY.jpg?v=1782209664"},{"product_id":"மறைக்கப்பட்ட-இந்தியா","title":"மறைக்கப்பட்ட இந்தியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47782006784236,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARAIKAPATTA.jpg?v=1782294070"},{"product_id":"எனது-இந்தியா","title":"எனது இந்தியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47782060556524,"sku":null,"price":611.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENATHUINDIA.jpg?v=1782294680"},{"product_id":"பழந்தமிழர்-வணிகம்","title":"பழந்தமிழர் வணிகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. இந்த நகர அரசுகள்தான் பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் காரணமாக இருந்துள்ளன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை, உறுதிசெய்யும் வகையில் பழந்தமிழக நகர அரசுகள் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட, பலவகையிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785053257964,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALANTHAMIL.jpg?v=1782381245"},{"product_id":"பழம்பெரும்-தமிழ்ச்-சமூகம்","title":"பழம்பெரும் தமிழ்ச் சமூகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகீழடி அகழாய்வுக்குப் பின். சங்ககாலம், அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம். கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785186787564,"sku":null,"price":352.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAMPERUM.jpg?v=1782384038"},{"product_id":"நெல்சன்-மண்டேலா-1","title":"நெல்சன் மண்டேலா","description":"\u003cp\u003eநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,\u003cspan\u003eஇன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு \u003c\/span\u003e\u003cspan\u003eமாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; \u003c\/span\u003e\u003cspan\u003eபடித்துப் பயன்பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785204482284,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NELSAN.jpg?v=1782384946"},{"product_id":"அருந்ததியர்-வாழும்-வரலாறு","title":"அருந்ததியர்: வாழும் வரலாறு","description":"\u003cp\u003eதமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் வரலாறு' என்கிற நூல்தான், அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் 'மாவீர்கள்' என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான். பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல் அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829460091116,"sku":null,"price":526.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUNTHATHEYA.jpg?v=1782454904"},{"product_id":"வாழ்க்கை-மீதான-பேராவல்","title":"வாழ்க்கை மீதான பேராவல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829727281388,"sku":null,"price":813.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALKAPERAVSL.jpg?v=1782457859"},{"product_id":"வெள்ளித்-திரையில்-தமிழ்நாட்டு-அரசியல்","title":"வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும் அறிவியல்பூர்வமாக நீரூபித்துள்ளார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்துள்ளனர் என்பதைத் தற்போது கீழடி, கொந்தகை ஆகிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830163030252,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VELLITHERAYIL.jpg?v=1782460029"},{"product_id":"கேரள-வரலாறு","title":"கேரள வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டைய காலம் முதல் சுமார் கி.பி. 500 வரை பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கேரளம், கி.பி. 500 வாக்கிலும் அதன் பின்னரும் கேரளப் பகுதியில் நடைபெற்ற பிராமணக் குடியேற்றங்களின் காரணமாக பழந்தமிழகத்திலிருந்து பிரிந்து ஒரு தனிச் சமூகமாக உருவாகத் தொடங்கியது. கேரளா, ஒரு தனித்தன்மைமிக்க, புதிய சமூகமாக உருவான வரலாறும், அதன் பண்டைய சங்ககாலகட்ட வரலாறும், இன்றைய கி.பி. 1500 வரையான வரலாறும், பண்டைய சங்க இலக்கியங்கள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத்தரவுகள், கேரளா குறித்த உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள் ஆகிய பல்வேறு தரவுகளைக்கொண்டு ஆய்வுநோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830269198572,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KERALAVARALARU.jpg?v=1782465640"},{"product_id":"சங்ககால-வாழ்வியல்","title":"சங்ககால வாழ்வியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் தமிழ் வரலாறு கற்போக்கு சங்ககாலத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியல் விவரங்களைக் கூறுகின்றது. தமிழரின் பொற்காலம் என்று இந்நூலாசிரியர் கூறும் அக்காலத்து பொது, தனி வாழ்வியல்களைப் பற்றி விரிவாக ஆய்தற்கு இன்றியமையாத வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் இது ஒரு முக்கியமான நிலைக்களம் என்பதில் ஐயமில்லை. அரிய வகை ஆய்வாக அமைந்த இந்நூல்வழி சங்ககால வாழ்வைக் கண்டுகொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830372909292,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALSANG.jpg?v=1782475175"},{"product_id":"சோழர்கள்","title":"சோழர்கள்( 1\u00262)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல், அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசோழர் காலத்தின் முழுமையான வரலாறு, சோழப் பேரரசின் ஆட்சி முறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, வாணிபம், தொழில், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றை, சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865613943020,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/sol2.jpg?v=1782793021"},{"product_id":"உளவு-ராணிகள்","title":"உளவு ராணிகள்","description":"\u003cp\u003eபத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869799301356,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAVURANI.jpg?v=1782888198"},{"product_id":"ஷெர்லாக்-ஹோம்ஸின்-நினைவுக்-குறிப்புகள்","title":"ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes\" என்ற குறுநாவல்களை எழுதினார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869825482988,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SHERLAC.jpg?v=1782891037"}],"url":"https:\/\/centaram.com\/collections\/history.oembed?page=3","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}