{"title":"Health","description":"","products":[{"product_id":"இது-தெரியாமப்-போச்சே","title":"இது தெரியாமப் போச்சே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உயிருக்கு எந்த ஊறும் இல்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், மாறுபாடு ஏற்படுத்தாத இல்லாத உணவை தற்போது தேடித்தான் உண்ண வேண்டி யுள்ளது. எனினும் இப்போக்கை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த நூல். காய்கறிகளின் குணம், கீரைகளின் பலன், சத்துள்ள உணவு எது? என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். வரலாற்றுப் புகழ் வாய்ந்த நம் பாரம்பர்ய தாளிப்புப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், அவற்றுள் புதைந்திருக்கும் நன்மைகளை விட்டுவிட்டு மக்கள் துரித உணவுகளை நாடியதால் ஆரோக்கியத்தை இழந்துபோயினர். அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏராளம் உள்ளது இந்த நூலில். நல்ல உணவு எது என்று தேடி, கண்டு, அதை உண்டு, உடலுக்கு ஆரோக்கியம் தந்து, உயிருக்கு வாழ்வளிப்போம்! வாருங்கள்... உணவின் ரகசியம் அறிய!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645616898284,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/54f6ca33a2930b22893fe321b6e7453a.jpg?v=1779188542"},{"product_id":"நீரிழிவுக்கான-உணவு-ஆலோசனை-களஞ்சியம்","title":"நீரிழிவுக்கான உணவு ஆலோசனை களஞ்சியம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47693965820140,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_96.jpg?v=1780293618"},{"product_id":"மன-அழுத்தம்-வெல்வோம்","title":"மன அழுத்தம் வெல்வோம்...","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47693975585004,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_95.jpg?v=1780293929"},{"product_id":"நோய்-நீக்கும்-தியான-முத்திரைகள்","title":"நோய் நீக்கும் தியான முத்திரைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47693987741932,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_72.jpg?v=1780294815"},{"product_id":"நீண்ட-ஆயுள்-தரும்-உணவுகளும்-உணவுமுறைகளும்","title":"நீண்ட ஆயுள் தரும் உணவுகளும், உணவுமுறைகளும்","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eஉடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நீண்டகால நல்வாழ்வை ஆதரிக்கும் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை விளக்கும் வழிகாட்டி நூல். சத்தான இயற்கை உணவுகள், சமச்சீரான உணவுமுறை, உணவு உண்ணும் நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் குறித்து எளிய தமிழில் எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள நூல்.\u003cspan class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47694060880108,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_89.jpg?v=1780297404"},{"product_id":"ய்களைக்-குணமாக்கும்-உணவுகளும்-உணவுமுறைகளும்","title":"நோய்களைக் குணமாக்கும் உணவுகளும் உணவுமுறைகளும்","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"streaming-animation markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp\u003eஉடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உணவின் முக்கியத்துவத்தையும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஏற்ற உணவுப் பழக்கங்களையும் விளக்கும் வழிகாட்டி நூல். இயற்கையான உணவுகள், சத்தான உணவுமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் வழங்குகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு உதவும் நூல்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47694134542572,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_91.jpg?v=1780298194"},{"product_id":"ஆரோக்கிய-வாழ்வு-தரும்-யோகாசனங்கள்","title":"ஆரோக்கிய வாழ்வு தரும் யோகாசனங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47694500233452,"sku":null,"price":142.88,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_76.jpg?v=1780304800"},{"product_id":"உணவு-சரித்திரம்-2","title":"உணவு சரித்திரம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697035002092,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVU.jpg?v=1780375800"},{"product_id":"உணவு-சரித்திரம்-பாகம்-3","title":"உணவு சரித்திரம் - பாகம் 3","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"54\" data-end=\"85\"\u003e\"உணவு சரித்திரம் – பாகம் 3\"\u003c\/strong\u003e என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, சமூக மாற்றங்கள், அரசியல், வர்த்தகம் மற்றும் பண்பாட்டு பரிணாமங்களை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விளக்கும் சிறந்த நூலாகும். உணவின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வரலாறே என்பதை ஆசிரியர் முகில் எளிமையாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697038639340,"sku":null,"price":469.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHIRAM3.jpg?v=1780376612"},{"product_id":"உணவு-சரித்திரம்","title":"உணவு சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"44\" data-end=\"65\"\u003e\"உணவு சரித்திரம்\"\u003c\/strong\u003e என்பது நாம் தினமும் உண்ணும் உணவுகளின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, நாகரிக வளர்ச்சி, வர்த்தகம், அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை சுவாரஸ்யமான தகவல்களுடன் அறிமுகப்படுத்தும் அரிய நூலாகும். உணவின் வரலாறு என்பது மனிதகுலத்தின் வரலாறே என்பதை ஆதாரங்களுடனும் எளிமையான நடையிலும் ஆசிரியர் முகில் விளக்குகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697052664044,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHRAM.jpg?v=1780377056"},{"product_id":"உள்ளங்கையில்-உடல்-நலம்","title":"உள்ளங்கையில் உடல் நலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ’ `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக சொன்ன பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.’ `சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மனநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத் தூங்குபவர்கள். தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இது.’ `கொழுப்புச் சத்து உயிரின் சாரம். ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697516396780,"sku":null,"price":270.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULANKAIYIL.jpg?v=1780396422"},{"product_id":"நுண்ணுயிர்-எதிரி","title":"நுண்ணுயிர் எதிரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, அறிவியல், உளவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட நுால். வைரஸ் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அதிகம் பரவின. இதனால், மக்கள் குழப்பம், பயம் அடைந்தனர். இவை, ஐந்து அத்தியாயங்கள் வழியாக விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47702185083116,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NUNUIR.jpg?v=1780555841"},{"product_id":"விந்தைமிகு-மருத்துவம்","title":"விந்தைமிகு மருத்துவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736331763948,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/743dd02ca28afeab6844c87c89d88ad9.jpg?v=1781246128"},{"product_id":"நோய்-தீர்க்கும்-கீரைகள்","title":"\"நோய் தீர்க்கும் கீரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை. இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான். பொத்தாம்பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர, உண்பதற்கு தோதாக எத்தனை வகை கீரைகள் உள்ளன என்றுகூட நம்மில் பலருக்கும் தெரியாது. காரணம், முற்றிலும் ஆரோக்கியமற்றதாக நம் உணவு வழக்கம் மாறிவிட்டது. நம் பாரம்பரியமான உணவு வகைகளை விலக்கிவைத்துவிட்டு நாகரிகம் என்று வெவ்வேறு ஆரோக்கியமற்ற பதார்த்தங்களைச் சாப்பிடப் பழகிக்கொண்டுவிட்டோம். அவற்றின் ருசிக்கும் ஆட்பட்டுவிட்டோம். விளைவு? வயது வேறுபாடின்றி குறைபாடுகளும் வியாதிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எனவே ஆரோக்கியம் அளிக்கும் கீரைகளுக்கு நாம் உடனடியாகத் திரும்பவேண்டியிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736342315244,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NOITHERRKUMKEERA.jpg?v=1781246836"},{"product_id":"உடலின்-மொழி","title":"உடலின் மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759895527660,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/82ba0dedffde51b255684510476516c2.jpg?v=1781772150"},{"product_id":"ஆறாம்-திணை-பாகம்-2","title":"ஆறாம் திணை - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866089701612,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANNAMAKKARAI.jpg?v=1782809720"},{"product_id":"ஆறாம்-திணை","title":"ஆறாம் திணை","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866094485740,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARAMTHINAI.jpg?v=1782810069"},{"product_id":"விரல்கள்-செய்யும்-விந்தை","title":"விரல்கள் செய்யும் விந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866559004908,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRALGAL.jpg?v=1782815903"},{"product_id":"டோப்பாமின்-டீடாக்ஸ்","title":"டோப்பாமின் டீடாக்ஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003e48 மணிக்கும் குறைந்த நேரத்தில் உங்களுடைய கவனக் குவிப்பை மீட்டெடுங்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? நீங்கள் அமைதியற்ற நிலையையும், உங்கள் பணியின் மீது கவனக் குவிப்பு அற்றும் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்களுடைய வெற்றிகளைக் கண்டும் களிப்படைய இயலாத நிலையில் உழல்கிறீர்களா? கவனச் சிதறல்கள் மிகுந்து கிடக்கும் இன்றைய உலகில், கவனக் குவிப்பை அடைவது மென்மேலும் அரிதான செயலாகவே உள்ளது. ஏனென்றே நமக்குத் தெரியாத வகையில், நாம் தொடர்ச்சியாக குழப்பப்பட்டும், அமைதியற்ற நிலையிலும் இருக்கிறோம். இத்தகைய நிலை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் கவலை அடைய வேண்டாம். டோப்பாமின் டீடாக்ஸ் என்னும் இந்த நூலின் மூலம், நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் குறித்து அறிந்து கொள்வீர்கள்: டோப்பாமின் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது; அடுத்த 48 மணி நேரத்துக்குள், டோப்பாமின் நச்சை வெற்றிகரமாக அகற்ற உதவும் மூன்று எளிய வழிமுறைகள்; கவனச் சிதறல்களை நீக்கி, உங்கள் கவனக் குவிப்பை மேம்படுத்தப் பயன்படும் வழிமுறைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918977188076,"sku":null,"price":230.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/891412ede42a1f38bf7d0dbc48fca214.jpg?v=1783681688"},{"product_id":"சிவப்புச்-சந்தை","title":"சிவப்புச் சந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்டையும் ஸ்காட் கார்னி புலனாய்வு செய்கிறார். -- கிறிஸ் ஆண்டர்சன், 'த லாங்டெய்ல்' நூலின் ஆசிரியர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925945696492,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/92e438d25545c0f97f41af2bfc8c8a3c.jpg?v=1783761201"},{"product_id":"பதார்த்தகுண-சிந்தாமணி","title":"பதார்த்தகுண சிந்தாமணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுனிவர்கள் அருளிச்செய்த அற்புத சிந்தாமணி என்னும் \u003c\/span\u003e\u003cb\u003e\u003cu\u003eபதார்த்தகுண சிந்தாமணி\u003c\/u\u003e\u003c\/b\u003e\u003cspan\u003e மூலமும் உரையும் அற்புத சிந்தாமணி என்னும் இவ்வரிய நூல் பதார்த்த குணமானது வயித்திய சாஸ்திரங்களுள் முக்கியமானதாயும் யாவரும் அறிய வேண்டியதாயும் பதார்த்தங்களின் குணங்களை மாத்திரமேயன்றி அவற்றின் பிரயோசனங்களையும் சொல்லும் குடும்ப சாஸ்திரமாய் இருக்கின்றது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941392728300,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3f4832aac07d96ce98f95641ce7813ca.jpg?v=1784004759"},{"product_id":"நோயின்றி-நூறாண்டு-வாழும்-விதிகள்","title":"நோயின்றி நூறாண்டு வாழும் விதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉடலின் இயக்கங்கள் சீராக இருக்கும் போது ஆரோக்கியம் நிலைக்கிறது. இவற்றில் குறைபாடோ, மாறுபாடோ உண்டாகும் போது நோய் உண்டாகிறது. இவற்றை தடுக்கும் விதமாகத்தான் மருந்துகளையும் அன்றாட ஒழுக்க விதிகளையும் பின்பற்றி நோயை, உடலில் குறைபாட்டை சரி செய்து கொள்கிறோம். காலை முதல் இரவு வரையிலான அனைத்து  நியதிகளையும் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால நூல்களைக் கொண்டு ஆராய்ந்து இந்நூல் எழுதப் பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942160089324,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/noyindrinoorandu.jpg?v=1784009377"},{"product_id":"இஞ்சி-சுக்கு-கடுக்காய்","title":"இஞ்சி சுக்கு கடுக்காய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇஞ்சி, சுக்கு, கடுக்காய் — வாழ்க்கையின் சுவை, காரம், கசப்பு அனைத்தையும் தயக்கமின்றி எதிர்கொள்ளும் சாரு நிவேதிதாவின் அ-புனைவு எழுத்துகள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநினைவு, பயணம், இசை, இலக்கியம், தனிமை, அரசியல் ஆகியவை ஒன்றாகக் கலக்கும் இந்நூல், கட்டுரைகளாக அல்ல, காலத்தின் துடிப்பாக வாசகனை அணுகுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசமாதானம் தராத, ஆனால் சிந்திக்க வைக்கும் எழுத்துகளின் தொகுப்பு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நூல் ஆகஸ்ட் 2012 முதல் அக்டோபர் 2013 வரையிலான காலகட்டத்தில் சாரு நிவேதிதா தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944713699564,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eb656a015daf5c94ad4aa37311185336.webp?v=1784025053"}],"url":"https:\/\/centaram.com\/collections\/health.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}