{"title":"ஹாருகி முரகாமி","description":"","products":[{"product_id":"பெண்களற்ற-ஆண்கள்","title":"பெண்களற்ற ஆண்கள்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eவெவ்வேறு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த எட்டுக் கதைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை இதிலிருக்கும் தனிமை. இந்தக் கதைகளின் வழி முரகாமி, வெவ்வேறு விதத்தில் தங்களைத் தனிமையில் உணரும் மனிதர்கள் மீதான தனது கூர்மையான அவதானிப்பை முன்வைக்கிறார். புதிர்த்தன்மை  கொண்ட கதைகள் என்றாலும் ஏதோவகையில் மிகப்பரிச்சயமான உணர்வையும் இவை உண்டாக்குகின்றன. முரகாமிக்கே உரிய எளிமையான, சிறப்பான மற்றும் ஆழமான விதத்தில் அடுக்கப்படும் நிகழ்வுகள் வாழ்வின் மாயத்தன்மை மற்றும் தினசரி அபத்தங்களை ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47760108519660,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENKALATRA.jpg?v=1781775100"},{"product_id":"நூறு-சதவீத-பொருத்தமான-யுவதியை-ஓர்-அழகிய-ஏப்ரல்-காலையில்-பார்த்தபோது","title":"நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841196015852,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NOORUSATHA.jpg?v=1782717474"},{"product_id":"பூனைகள்-நகரம்","title":"பூனைகள் நகரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை மேற்பூச்சின்றி முன்வைப்பவை இவரது ஆக்கங்கள். முரகாமி கதைகளின் முதல் தொகுப்பைத் தமிழ்ச்சூழலுக்கு வம்சி பதிப்பகம் கையளித்தது. அதன் தொடர்ச்சியாக, ஜி. குப்புசாமியின் மொழியாக்கத்தில் வெளிவரும் தொகுப்பு இது. யதார்த்தத்துடன் மாய யதார்த்தங்கள் இணையும் இக்கதைகள் தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமானவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842250522860,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POONAI.jpg?v=1782730074"},{"product_id":"நோர்வீஜியன்-வுட்","title":"நோர்வீஜியன் வுட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918738407660,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/996180926fecb910e8ea4e79525473f6.jpg?v=1783680806"}],"url":"https:\/\/centaram.com\/collections\/haruki-murakami.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}