{"title":"கௌதம் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"முடிகொண்ட-சோழன்","title":"முடிகொண்ட சோழன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது கற்பனை கதையல்ல. .உண்மை வரலாறு . . .வெகு சில மாந்தர்கள் கதை ஓட்டத்திற்காக சேர்க்கப் பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் உண்மையாகவே தமிழக சரித்திரத்தில் இப் புதினத்தில் கூறியுள்ளபடியே தடம் பதித்தவர்கள் தாம் ... மதுரைக்கும், இன்றைய கேரளத்தின் திருவணந்தபுரமான காந்தளூர் சாலைக்கும் படை எடுத்து வெற்றிக் கொடி நாட்டிய முதலாம் குலோத்துங்க சோழனின் உண்மை வரலாறு... அப்படியே சேரர்களின் கோட்டாற்று கோட்டையை வென்ற வரலாறும் தரப்பட்டுள்ளது. தொண்டை நாட்டில் இருந்து சோழ தேசம் வரும் காலிங்கராயன் என்ற தனி மனிதன் , குறுகிய காலத்தில் உயர்ந்து , சோழ நாட்டின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஒரு போரில் சாதித்ததை பற்றி இந்நூல் பேசுகிறது..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900622160108,"sku":null,"price":419.24,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUDIKONDASOLAN.jpg?v=1783418148"}],"url":"https:\/\/centaram.com\/collections\/gowtham-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}