{"title":"கோபிநாத்","description":"","products":[{"product_id":"ப்ளீஸ்-இந்தப்-புத்தகத்தை-வாங்காதீங்க-பாகம்-2","title":"ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!  (பாகம் 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697217224940,"sku":null,"price":135.36,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZINTHABOOK.jpg?v=1780380928"},{"product_id":"ப்ளீஸ்-இந்த-புத்தகத்தை-வாங்காதீங்க","title":"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க","description":"\u003cp\u003eப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697219322092,"sku":null,"price":166.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZINTHA.jpg?v=1780381306"},{"product_id":"நேர்-நேர்-தேமா","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003e\u003cb\u003eநேர் நேர் தேமா\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697454072044,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NERNERTHEMA.jpg?v=1780391908"},{"product_id":"பாஸ்வேர்டு","title":"பாஸ்வேர்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம்! அதுவே வீரம்! ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866099040492,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PASSWORD.jpg?v=1782810418"},{"product_id":"நீயும்-நானும்","title":"நீயும் நானும்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் \"நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் \"நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய \"இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் கொண்ட இந்திய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத் தன்னாலான முயற்சிகளைத் தரும் மற்றொரு இளைஞரின் படைப்பு. இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். தன்னம்பிக்கை, சீரிய பண்புகள், போராட்ட குணம், வெற்றி, சமூக அக்கறை, ஈகோ எனப் பல்வேறு தலைப்புகளில் எளிய, யதார்த்தமான உதாரணங்களுடன் கூடிய இந்நூல், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பல கோடி இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். கோபத்தைக் குறை என்று சொல்பவர்கள் மத்தியில் கோபப்படுங்கள் - அது அடுத்தவர் காயத்துக்கான மருந்தாக இருக்கும் வரை என்று சொல்வதுபோல பல உதாரணங்களைத் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத். படிப்போரின் எண்ண வாயில்களை விசாலமாகத் திறந்து இதயம் வரை சென்று தாக்கும் அம்பு - நீயும் நானும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866251509996,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEEUMNAANUM.jpg?v=1782814742"},{"product_id":"please-dont-buy-this-book","title":"Please Dont Buy This Book!","description":"\u003cp\u003e\u003cspan\u003eI can get a good package of self-help ideals in an Indian context, not from an oldie but from a young, enthusiastic and ambitious young man. So, one can buy the book; can read it in just over sixty minutes. I am sure at least one of the chapters will trigger the reader to take him to the higher pedestal. My best wishes to the author!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47976652144876,"sku":null,"price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZDONBUYTHIS.jpg?v=1784694144"}],"url":"https:\/\/centaram.com\/collections\/gopinath.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}