{"title":"கீதாஞ்சலி ஸ்ரீ","description":"","products":[{"product_id":"மணல்-சமாதி","title":"மணல் சமாதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. கூட்டுக் குடும்பம் தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லைகளினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்குகிறது. காலம் நிலையில்லாத் தன்மையில் புலப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47719971520748,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b86b8e9d411ba5c2d957f73a7b255292.jpg?v=1780980682"}],"url":"https:\/\/centaram.com\/collections\/geetanjali-shree.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}