{"title":"பியோதர் தஸ்தயேவ்ஸ்கி","description":"","products":[{"product_id":"வெண்ணிற-இரவுகள்","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஸ்தயேவ்ஸ்கியின் \u003c\/span\u003e\u003cstrong\u003eவெண்ணிற இரவுகள்\u003c\/strong\u003e\u003cspan\u003e தனித்துவமான படைப்பு. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்…\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684757520620,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_7.jpg?v=1780028490"},{"product_id":"விசாரணை-அதிகாரி-பியோதர்-தஸ்தயெவ்ஸ்கியின்-கரமசோவ்-சகோதரர்கள்-நாவலின்-அத்தியாயம்","title":"விசாரணை: அதிகாரி பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் அத்தியாயம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718173835500,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VISARANAIATHIGARI.jpg?v=1780917607"},{"product_id":"வெண்ணிற-இரவுகள்-1","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்.வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதைப் போல நாஸ்தென்காவின் முன்னால் அவனது ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. காதல் அவனைப் பித்தாக்குகிறது. தன்விருப்பமில்லாமல் மேலும் கீழும் அலையும் மணற்கடிகாரத்தின் மணற்துகளைப் போல அவன் உருமாறுகிறான். தனிமைதான் அவனைக் காதல் கொள்ள வைக்கிறது. தனிமைதான் அவனை ஆற்றுப்படுத்துகிறது.பீட்டர்ஸ் பெர்க் நகரின் பகலும் இரவும் காதலின் ஒளியாலே நிரம்பியிருக்கிறது. வெண்ணிற இரவுகளின் வழியே நாஸ்தென்காவின் நிழலைப் போல நாமும் அவள் கூடவே செல்கிறோம். அவளைக் காதலிக்கிறோம். அவளால் காதலிக்கப்படுகிறோம். அவளுக்காகக் காத்திருக்கிறோம். காதலால் மட்டுமே வாழ்வை மீட்டெடுக்கமுடியும் என்று அந்தக் கனவுலகவாசி நம்புகிறான். காதலின் உன்னதக் கனவைச் சொன்ன காரணத்தால் தான் இணையற்ற காதல்கதையாக வெண்ணிற இரவுகள் கொண்டாடப்படுகிறது - எஸ். ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745848639724,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/64de7faf138e1502b0ac24095cbec13e.jpg?v=1781581096"},{"product_id":"வெண்ணிற-இரவுகள்-2","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதாஸ்தோவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759888548076,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VENNIRAERAVUGAL.jpg?v=1781771977"},{"product_id":"மரண-வீட்டின்-நினைவுக்-குறிப்புகள்","title":"மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்","description":"\u003cp\u003eமரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபுஷ்கின் உள்ளிட்ட எவரும் படைத்திராத.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாவலைப் போல மிகச்சிறந்த படைப்பை, நமது நவீன இலக்கியப் பரப்பில் நான் கண்டதில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் கதை விவரிக்கப்படும் நடை ஒழுங்கிற்காக மட்டுமல்ல.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் படைப்பாசிரியர் கொண்டிருக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநிலைப்பாடு வியப்படையச் செய்கிறது மனமார்ந்த, பாசாங்கற்ற மற்றும் நம்பிக்கையாளனாக, உள்ளுணர்வை மேம்பாடு அடையச் செய்யும் ஒரு நல்ல நூல் தஸ்தயெவ்ஸ்கியை நீங்கள் பார்த்தால் அவரிடம் சொல்லுங்கள், நான் அவரது படைப்பின் மேல் மிகவும் ஆவல் கொண்டிருப்பதாக…\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784282718444,"sku":null,"price":775.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARANAVEETIN.jpg?v=1782364680"},{"product_id":"சூதாடி","title":"சூதாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926447210732,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/soodhadi-10022370-550x550h.jpg?v=1783763966"}],"url":"https:\/\/centaram.com\/collections\/fyodor-dostoevsky.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}