{"title":"டாக்டர் சவிதா அம்பேத்கர்","description":"","products":[{"product_id":"பாபாசாஹேப்-டாக்டர்-அம்பேத்கருடன்-என்-வாழ்க்கை","title":"பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘நான் மிகவும் பலவீனமானவன். மிகவும் கனிவானவன். எளிதில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சிவசப்படக்கூடியவன். மக்கள் என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். நான் கல்நெஞ்சக்காரன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுரட்டுத்தனமானவன், வெளிப்படையானவன், உணர்ச்சியற்றவன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாதம்புரிபவன், முழுக்க மண்டைதானே தவிர இதயமே கிடையாது\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள். எனக்குள் கனிவும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமென்மையும் இருக்கின்றன. என்னை அவை பலவீனப்படுத்துகின்றன,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசரணடையவைக்கின்றன.’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759607529708,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BABA.jpg?v=1781765304"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-savita-ambedkar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}