{"title":"டாக்டர். நவரத் என்.பி. நாராயணன்","description":"","products":[{"product_id":"வெள்ளித்-திரையில்-தமிழ்நாட்டு-அரசியல்","title":"வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும் அறிவியல்பூர்வமாக நீரூபித்துள்ளார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்துள்ளனர் என்பதைத் தற்போது கீழடி, கொந்தகை ஆகிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830163030252,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VELLITHERAYIL.jpg?v=1782460029"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-navabharath-n-p-narayanan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}