{"title":"முனைவர் லோகமாதேவி","description":"","products":[{"product_id":"முத்தச்சிறுகிளை","title":"முத்தச்சிறுகிளை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்பூவுலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடுதான் என்றாலும் உலகின் 11.4 % தாவரங்களுக்கு இது வாழ்விடம். இருந்தாலும், தாவரங்களை நாம் கவனிப்பதில்லை என்று நூலாசிரியர் அங்கலாய்க்கின்றார். செடி கொடிகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையை 'தாவரக்குருடு என்று கூறுகின்றார். ஒரு வேளை தாவரங்கள் ஒரே இட த்தில் நிலைத்து இருப்பதால் நாம் அவற்றைக் கவனிப் பதில்லையோ? இங்கு மனதில் கொள்ள வேண்டியது 'காட்டுயிர்' என்ற சொல், விலங்கு களையும் தாவரங்களையும் குறிக்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874062844140,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHASIRUKILAI.jpg?v=1782981731"},{"product_id":"அந்தரத்தாமரை","title":"அந்தரத்தாமரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e12 கிலோ எடையில் சுமத்திரா தீவிலுள்ள காட்டு மலர், கலிபோர்னியாவில் 115 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான மரம், 4 கிலோ எடையுள்ள வாழைப்பழத்தைத் தரும் இந்தோனேசிய வாழை, இன்று பிரபலமாக உள்ள பயிர் சுழற்சி முறையை 19-ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கருப்பின பேராசிரியர் கார்வர், உலகிலேயே 50-க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் என்று நம்மில் பலருக்குத் தெரியாத செய்திகளை இந்நூல் கொண்டுள்ளது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874378825964,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANTHARATHAMARAI.jpg?v=1782983427"},{"product_id":"மலர்ப்பித்து","title":"மலர்ப்பித்து","description":"\u003cp\u003e\u003cspan\u003e18-ம் நூற்றாண்டில் ஆண் வேடமிட்டு கடற்பயணம் மேற்கொண்ட பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட காகித மலர், உலகின் முதல் பொருளாதார குமிழிவெடிப்புக்கு காரணமாயிருந்த ட்யூலிப் மலர்மீதான பித்து, உலகின் மிக மோசமான களைகளில் ஒன்றாகவும் அழிக்கவே முடியாத நச்சுக்களையாகவும் மாறிவிட்டிருக்கும் அழகிய வெண்ணிற மலர்களைக் கொண்ட பார்த்தீனியம், பல சுலாசாரங்களுடன் இணைந்திருக்கும் எனக்கு மலர், 12 வருடக் காலக் கணக்கை நினைவில் கொண்டிருக்கும் நீலக்குறிஞ்சி, மிகையாக மலர்ந்து உடனே அழிந்துவிடும் மூங்கில், இவற்றோடு குங்குமப்பூ. கருவிளைமலர், வெனிலா, ஜப்பானியக் கலாசாரத்தின் முக்கிய அங்கமான இசுபானாவின் வரலாறு உள்ளிட்ட பல மலர்களின் வரலாறு. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874468511980,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MALARPITHU.jpg?v=1782986475"},{"product_id":"விலக்கப்பட்ட-கனி","title":"விலக்கப்பட்ட கனி","description":"\u003cp\u003eஉணவு என்பது உணவு என்பது கலாசாரங்களுடன் மரபுகளுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பது. ஒரு பிரதேசத்தின் உணவு அந்த அந்த நிலப்பகுதி, நிலப்பகுதி, காலநிலை, க அங்கு விளையும் பயிர்கள் மற்றும் அப்பிரதேசத்தின் சமையல் மரபு ஆகியவற்றா உணவே பல நாகரீகங்களில் பெரும் மாற்றங் களை உண்டாக்கி இருக்கிறது. பல புதிய நாகரீகங் களையும் உருவாக்கி இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொன்மங்களில் இடம்பெற்றுள்ள, நாகரீகங்களைத் தோற்றுவித்த, நாகரீகங்களை மாற்றியமைத்த பல வகையான தாவர உணவுகள் ஒவ்வொன்றுடனும் சுவாரஸ்யமான கதைகளும் தகவல்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான உணவு வகைகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889918296300,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vilakkapattakani.jpg?v=1783054607"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-lokamadevi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}