{"title":"டாக்டர் அம்பேத்கர்","description":"","products":[{"product_id":"சாதியை-அழித்தொழித்தல்","title":"சாதியை அழித்தொழித்தல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’ -அருந்ததி ராய் முன்னுரையிலிருந்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47666053153004,"sku":null,"price":460.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cbef0a3e75be0677e0a0d08ec1da1bd4.jpg?v=1779770599"},{"product_id":"இந்து-வேதங்கள்-அறநெறி-பண்பு-கொண்டவையா","title":"இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eந்து மத புதிர்கள் (Riddles In Hinduism) என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் இந்து வேதங்கள் அறப்பண்பு கொண்டவை அல்ல, என்று பதிவு செய்திருக்கின்ற ஒரு சிறு பகுதியை இந்து நூலின் ஆசிரியர் தன் முன்னுரையோடு ஒரு தொகுப்பு நூலாகக் கொண்டு வந்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47666564956396,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDHU.jpg?v=1779774544"},{"product_id":"சாதி-ஒழிப்பு","title":"சாதி ஒழிப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003e1935களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த உரை புத்தகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளைக் கூறும் இந்நூல் இன்று வரை பலரால் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685188878572,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c33def30835b970eeb18c6405404e067.jpg?v=1780039927"},{"product_id":"இந்தியாவில்-சாதிகள்","title":"இந்தியாவில் சாதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக இந்நூலே அமைந்துள்ளது. அவரின் கோட்பாடு மற்றும் அரசியல் பங்களிப்பாக விளங்கும் சாதி ஒழிப்பு என்ற கருத்தியலின் விவாதப்புள்ளியை இந்நூலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759621030124,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDIYAVIN.jpg?v=1781766586"},{"product_id":"இந்துமதத்-தத்துவம்","title":"இந்துமதத் தத்துவம்","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e‘வெறுப்பை வெறுப்பால் வென்றெடுக்க முடியாது,\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eவெறுப்பை அன்பால் மட்டுமே வென்றெடுக்க முடியும்.’\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cem\u003eதம்மபதம்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்துக்களுக்கு எதிரானவராக அண்ணலை நிறுத்துவார்கள். இந்துமதத்துக்கு எதிரானதாக அண்ணலின் எழுத்துக்களை நிறுத்துவார்கள். உண்மையில் அண்ணலின் இந்த நூல் இந்துக்களுக்கானது. ஒவ்வொரு இந்துவும் படித்து உணர வேண்டிய புத்தகம் இது. எளிய இந்து ஒருவர் வெறும் சடங்காகவும், பண்டிகைகளாகவும், கோவில், பக்தி என அறிந்த ஒரு மதத்தின் தத்துவப் பக்கத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். இந்து மதத்தை வெறுமனே பின்பற்றாமல் இந்துமதத்தின் தத்துவத்தை அறிந்து கொள்வது ஒரு இந்துவுக்கு நிச்சயமாக நன்மையையே செய்யும். இந்துமதத்தின் தத்துவப் பகுதியை அறிமுகப்படுத்துவதோடு அதை விமர்சனத்தோடு அணுகுவதுதான் இந்த புத்தகத்தின் மையக்கருத்து. இதன் மூலம் கிடைக்கும் அனுபவம் அலாதியானது.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759840477420,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f774b9888abd8833b4cd5c03700473fc.jpg?v=1781771090"},{"product_id":"எனது-பார்வையில்-இராமாயணம்-மகாபாரதம்","title":"எனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869740712172,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENATHUPAR.jpg?v=1782885420"},{"product_id":"பிற்படுத்தப்பட்ட-மக்களுக்கு-எனது-அறிவுரை","title":"பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869796352236,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PIRPADUTH.jpg?v=1782887745"},{"product_id":"தீண்டத்தகாத-மக்களுக்கு-ஓர்-எச்சரிக்கை","title":"தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869977329900,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEENDATHAGATHA.jpg?v=1782897052"},{"product_id":"புத்த-மதத்தை-நான்-ஏன்-விரும்புகிறேன்","title":"புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869980147948,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHAMATHAM.jpg?v=1782897270"},{"product_id":"ஒரே-நாடு-ஒரே-இலக்கு-ஒரே-அரசியலமைப்புச்-சட்டம்","title":"ஒரே நாடு ஒரே இலக்கு ஒரே அரசியலமைப்புச் சட்டம்","description":"\u003cp\u003eநாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் \u003cspan\u003e உள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869981098220,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORENAADU.jpg?v=1782897509"},{"product_id":"இந்தியாவில்-சாதிகள்-1","title":"இந்தியாவில் சாதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917246382316,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9c73f1e40de815deea560004fc3ceb15.jpg?v=1783673436"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-ambedkar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}