{"title":"Devotional","description":"","products":[{"product_id":"அல்லல்-போக்கும்-அருட்-பதிகங்கள்","title":"அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699188416748,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f4d8c90fb721c05708b0bc19eb2b38ff.jpg?v=1780475422"},{"product_id":"தர்ஹா-பல்சமய-வெளி","title":"தர்ஹா பல்சமய வெளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபள்ளிவாசல் - தர்ஹா என்னும் இரண்டு சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு பன்ளிவாசல்கள் - அது முஸ்லிம்கள் மட்டுமே புழங்கும் வெளி தர்ஹா அதிலிருந்து முற்றிலும் வேறொரு பண்பாட்டு வெளி அங்கு எல்லோருக்கும் இடம் உண்டு சாதி மதம் மொழி எனும் எல்லைகளுக்கு அப்பால் மனிதர்களை அவர்களின் இயல்போடும் சுதந்திரத்தோடும். சொந்த நம்பிக்கைகளோடும் வாரி அணைத்துக்கொள்ளும் பண்பாட்டு வெளி அது.சற்று அவதானிப்புடன் கூறுவது என்றால் பல்சமய சூழல் சார்ந்த இந்தியா உள்ளிட்ட ஆசிய வட்டார நிலப்பரப்பிற்கு என்று இறைநேசர்கள் உருவாக்கிக்கொண்ட இஸ்லாமிய இறையியலின் குறியீடு தர்ஹா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723617583340,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DHARGA.jpg?v=1781074840"},{"product_id":"தமிழ்ப்-பண்பாட்டில்-திரௌபதி-வழிபாடு","title":"தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு\"","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723755372780,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILPANPATIN.jpg?v=1781081665"},{"product_id":"திருப்பூந்துருத்தி","title":"திருப்பூந்துருத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற காரணம் கூட கூற முடியவில்லை. ணாக்டர் விக்கிரமன் அன்றி வேறு எவரும் இவ்வளவு நீண்ட தொடருக்கு இப்படி ஒரு அமைதியான ஆதரவை தந்திருக்க மாட்டார்கள். அவரை இறையருள் அடுத்து நின்று காக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729254138092,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f790b4b381930e8d927185b9fa82f8bb.jpg?v=1781162663"},{"product_id":"இஸ்லாமியப்-பொற்காலம்","title":"இஸ்லாமியப் பொற்காலம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736797888748,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ISLAMEYA.jpg?v=1781256089"},{"product_id":"இஸ்லாமியப்-பொற்காலம்-2","title":"இஸ்லாமியப் பொற்காலம் 2","description":"\u003cp\u003eஇஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் கதை, கவிதை, கட்டுரை என்று ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறை சார்ந்து எழுதிவரும் வேளையில் சகோதரி நஸ்ரத் ரோஸி அவர்கள் கட்டுரையாளராக, கதைசொல்லியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்தி எழுத்தாளராக, தேடல் மிக்க வரலாற்று ஆய்வாளராகப் பல பரிமாணங்களில் வலம்வருபவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவரது சிந்தனையில் உருவாகி இதற்குமுன் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தையும் விட இஸ்லாமியப் பொற்காலம் பாகம் 2 மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம்களின் வரலாறும் அதனுடன் தொடர்புடைய அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துவரும் வேளையில், இன்றைய நவீன உலகில் மக்கள் பயன்பாட்டிலுள்ள பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடி முஸ்லிம்கள் குறித்த தகவல்களை மிகுந்த சிரமப்பட்டுத் தேடி ஆதாரத் தரவுகளுடன் இந்தப் புத்தகத்தின் ஆவணப்படுத்தியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736961040620,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ISLAMEYAPORKALAM.jpg?v=1781258947"},{"product_id":"தெய்வங்கள்-பேய்கள்-தேவர்கள்","title":"தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47750169002220,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEIVANGAL.jpg?v=1781593728"},{"product_id":"இரகசியம்","title":"இரகசியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763059572972,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SECRET.jpg?v=1781842575"},{"product_id":"தாயம்","title":"தாயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப் பற்றிய புரிதல் மற்றும் அறிதலை அப்படியே உறைய வைக்க நான விரும்புகிறேன். அச்சில் உறைந்துள்ள எண்ணங்களே புத்தகங்கள். இந்த அனுப்பப்படாத மடல் புத்தகம் மூலமாக, நான் உங்களது மனத்திலும் இதயத்திலும் நுழை விரும்புகிறேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763063210220,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAYAM.jpg?v=1781843490"},{"product_id":"பஞ்சபூதத்-தலங்கள்","title":"பஞ்சபூதத் தலங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900351594732,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANJAPOTHAKATHAIGAL.jpg?v=1783402081"},{"product_id":"நவக்கிரக-வழிபாடும்-நன்மை-தரும்-பலன்களும்","title":"நவக்கிரக வழிபாடும் நன்மை தரும் பலன்களும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900363423980,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVAKRAGA.jpg?v=1783402691"},{"product_id":"நாளும்-ஒரு-நடராஜர்-தோத்திரம்","title":"நாளும் ஒரு நடராஜர் தோத்திரம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900366766316,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALUMORU.jpg?v=1783403237"},{"product_id":"பாவ-அதிபதி-பலன்கள்","title":"பாவ அதிபதி பலன்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900377940204,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAVAATHIBATHI.jpg?v=1783404007"},{"product_id":"நாடி-ஜோதிட-நுணுக்கங்கள்","title":"நாடி ஜோதிட நுணுக்கங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900405825772,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAADIJOTHIDA.jpg?v=1783405554"},{"product_id":"நாடியில்-பலன்-கூறும்-சூக்ஷ்மங்கள்","title":"நாடியில் பலன் கூறும் சூக்ஷ்மங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900426207468,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAADIYINPALAN.jpg?v=1783407006"},{"product_id":"வாழ்க்கையை-வளமாக்கும்-தாந்திரீகப்-பரிகாரங்கள்","title":"வாழ்க்கையை வளமாக்கும் தாந்திரீகப் பரிகாரங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900487254252,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANTHRIGA.jpg?v=1783410596"},{"product_id":"ஆன்மீக-ஜோதிட-பரிகார-திருத்தலங்கள்","title":"ஆன்மீக ஜோதிட பரிகார திருத்தலங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆன்மீக ஜோதிட பரிகார திருத்தலங்கள் Aanmeega Jodhida Parikaara Thiruththalangal ஜோதிட பாரதி K. துரைராஜ் ஸ்ரீஆரோமிரா பிரசுரம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900618817772,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARIGARATHIRUTHALAM.jpg?v=1783417745"},{"product_id":"கந்தர்-அலங்காரம்-மூலமும்-உரையும்","title":"கந்தர் அலங்காரம் மூலமும் உரையும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகந்தர் அலங்காரம் பாடல்களும், அதற்கு தக்க விளக்கவுரையும் அமைந்துள்ள நுால். முதலில் கந்தர் அலங்காரம் பாடல்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. பின், ஒவ்வொரு துதிக்கும் தனித்தனி விளக்கம், தெளிவுரை மற்றும் சொற்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டு உள்ளது. முருகக்கடவுள் சார்ந்து தத்துவ விளக்கம் உள்ளது. முருகன் உருவ பெருமை, வேலனின் மயில், சேவலின் ஆற்றல், வள்ளியோடு இணைத்து கூறும் இனிய பாடல்களை படிக்கும் போது இன்ப உணர்வு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற புலன்களுக்காக வருந்துவது, அறியாமை நீக்க வேண்டுவது, மாயை வாழ்விலிருந்து மீட்க கெஞ்சுவது உருக்கமாக உள்ளது. கந்தர் அலங்காரப் பாடல்களில் தெய்வீகத்தை உணர வைக்கும் நுால்.– மதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900657811692,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c1d6beb53fc39e77aa696e9d7b374440.avif?v=1783419467"},{"product_id":"வள்ளலார்-கண்ட-ஒருமைப்பாடு","title":"வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் பெயரைத் தந்துள்ளேன். பாலூட்டி எனது புறவுடலை வளர்த்த என் அருமைத் தாய் சிவகாமி அம்மையார், என் செவி வழியே திருவருட்பாப் பாட்டூட்டி என் அக உடலையும் வளர்த்தார். முன்னர்,கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நான் வழங்கிய பிறகு, அவர்களுடைய புகழ் பாரெங்கும் பரவக் கண்டு மகிழ்ந்தேன். இந்த நூல் மக்கள் மத்தியில் பரவுமானால், வள்ளலார் புகழுக்குப் போடப்பட்டுள்ள திரை விலகி, அவருடைய உருவமும் உள்ளமும் உலகோர் அனைவருக்கும் புலப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்துடன்,உண்மையான சமுதாய சீர்திருத்த உணர்ச்சியும் தமிழ் மக்களிடையே தோன்றுமானால், அதனை யான் பெற்ற புண்ணியப் பேறாகக் கருதுவேன் ! - ம.பொ.சிவஞானம் (1.11.1963)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900684845292,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a01e7b8d86883423249cdd6b062283d8.jpg?v=1783421275"},{"product_id":"63-நாயன்மார்களின்-வரலாறு","title":"63 நாயன்மார்களின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003e63 நாயன்மார்களின் வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eநாயன்மார்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்[1]. சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.[2]\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900704440556,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/63.jpg?v=1783422007"},{"product_id":"திருவாசகம்-மூலமும்-உரையும்","title":"திருவாசகம் (மூலமும் உரையும்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎட்டாம் திருமுறை' எனப்படும் 'திருவாசகம்' என்னும் இந்நூல் இதுவரை பத்து பதிப்புகள் வெளிவந்து பலராலும் மிகவும் பராட்டப்பட்டுள்ளது. 'திருவாசகத்துக்கு உருகாதர் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்னும் பழமொழி இஞ்ஞான நூலின் அனுபவ விளக்கமாய் விளங்குகின்றது. ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல் இது. பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. மூலமும் உரையுமாக முழுமையான பதிப்பாக வெளியிட்டுள்ளோம். 360 பக்கங்கள், சிறந்த அட்டை பைண்டிங், மிகக் குறைந்த விலை. வாங்கிப் பயனடையுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900706472172,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a945841dfe795892f2d27f5674d14167.jpg?v=1783422486"},{"product_id":"திருவாசகம்-தெளிவுரை","title":"திருவாசகம் தெளிவுரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.[1] இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900707160300,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUVASAGAM.jpg?v=1783422310"},{"product_id":"பெரிய-ருதுநூல்-சாஸ்திரம்","title":"பெரிய ருதுநூல் சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெண்களின் பருவகால ரகசிய சாஸ்திரங்களை கூறும் நுால்.வசிஷ்டர், விருத்தயவனர், செனகர், நரபதி, ஸ்ரீபதி, வராகமிஹிரர், சுந்தர், பரத்துவாஜர், தேவகீர்த்தி, ராமதைவக்ஞர், நாரதர் முதலான மகான்கள் வடமொழியில் எழுதியவற்றின் சாரங்களைத் திரட்டி தமிழில் கூறுகிறது. ருது மாத, வார, திதி, நட்சத்திர, ராசிகளின் பலன்கள், எட்டாமிடத்து பலன் கூறுகிறது. ருதுவைப் பார்த்தவர் பலன், நவாங்கிசை பலன், கிரக கால பலன், ருது வேளை பலன் ஆகியவற்றை விளக்குகிறது. எந்தக் கிழமையில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் என்று முடிகிறது. பெண்களை கவரும் நுால்.– முனைவர் கலியன்சம்பத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900716564716,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYAMUGA.jpg?v=1783423402"},{"product_id":"நன்மை-எல்லாம்-தரும்-திருப்புகழ்","title":"நன்மை எல்லாம் தரும் திருப்புகழ்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902239916268,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/69152c1bf2ea973325ad08bea6efb951.jpg?v=1783490110"},{"product_id":"கந்த-புராணம்","title":"கந்த புராணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஆறுமுகம் கொண்டு விளங்கிய கருணையைப் பாம்பன் சுவாமிகள் அறுமுகச் சிவன் என்று குமரவேளைப் போற்றி எத்துதலும் உணரத் தக்கது. நூலின் இறுதியில் சாற்றப்பட்டுள்ள முருகப் பெருமான் விரத மகிமையானது தேனமுதாய் விளங்கி அன்பர்களை வாழ்விக்கும். இத்தகு ஏற்றமிகு கருணைபுரியும் கந்தவேளின் வரலாறு இங்கு உரைநூலாக வெளிவருகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902282776812,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8892c9f521279487285282fc7ded34f2.jpg?v=1783490785"},{"product_id":"சண்டியின்-கதை","title":"சண்டியின் கதை","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902302535916,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e60d31fd3b45e256f97863b522a1edeb.jpg?v=1783491269"},{"product_id":"வளம்-பெருக்கும்-இந்து-தர்ம-சாஸ்திரங்கள்-முழுவதும்","title":"வளம் பெருக்கும் இந்து தர்ம சாஸ்திரங்கள் முழுவதும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902425907436,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDHUDHARMA.jpg?v=1783496081"},{"product_id":"சகல-தோஷங்களுக்கும்-தாந்திரீக-பரிகாரங்கள்","title":"சகல தோஷங்களுக்கும் தாந்திரீக பரிகாரங்கள்","description":"\u003cp\u003eசகல தோஷங்களுக்கும் தாந்திரீக பரிகாரங்கள்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902493966572,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAHALATHOSHANGALUKUM.jpg?v=1783497374"},{"product_id":"தினமும்-ஒரு-திருமுருகன்-தோத்திரம்","title":"தினமும் ஒரு திருமுருகன் தோத்திரம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902497013996,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THINAMUM.jpg?v=1783499074"},{"product_id":"முருகனின்-அறுபடை-வீடுகள்","title":"முருகனின் அறுபடை வீடுகள்","description":"\u003cp\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81\" title=\"தமிழ்நாடு\" id=\"mwBA\"\u003eதமிழ்நாட்டில்\u003c\/a\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D\" title=\"இந்து சமயம்\" id=\"mwBQ\"\u003eஇந்து சமயக்\u003c\/a\u003e\u003cspan\u003e கடவுளான \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D\" title=\"முருகன்\" id=\"mwBg\"\u003eமுருகனுக்குச்\u003c\/a\u003e\u003cspan\u003e சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D\" title=\"கோயில்\" id=\"mwBw\"\u003eகோயில்கள்\u003c\/a\u003e\u003cspan\u003e ஒவ்வொன்றும் அவருடைய \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81\" title=\"படைவீடு\" id=\"mwCA\"\u003eபடைவீடு\u003c\/a\u003e\u003cspan\u003e எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து \u003c\/span\u003e\u003cb id=\"mwCQ\"\u003eஅறுபடைவீடுகள்\u003c\/b\u003e\u003cspan\u003e என அழைக்கப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902581096684,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MURUGANIN.jpg?v=1783500283"},{"product_id":"சங்குப்பிரசன்னம்","title":"சங்குப்பிரசன்னம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902602559724,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGUPRASANNAM.jpg?v=1783500820"},{"product_id":"திருச்செந்தூர்-திருப்புகழ்-மூலமும்-உரையும்","title":"திருச்செந்தூர் திருப்புகழ் மூலமும் உரையும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902689689836,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4bafa64bade4e5058312e90524339345.jpg?v=1783505948"},{"product_id":"திருஅருட்பா","title":"திருஅருட்பா","description":"\u003cp\u003eதிருஅருட்பா முதல் ஐந்து திருமுறைகள், வள்ளலார் அருளிய அருட்பாடல்களின் முதன்மைத் தொகுப்பாகும். இறையன்பு, உயிர்கள்மீது கருணை, ஆன்மிக விழிப்புணர்வு, பக்தி, அருள்நெறி மற்றும் சமரச சுத்த சன்மார்க்கத்தின் உயரிய கொள்கைகளை இனிய தமிழில் எடுத்துரைக்கின்றன. சிவபெருமானின் அருளைப் பெறும் வழி, அகத்தூய்மை, ஜீவகாருண்யம் மற்றும் மனிதநேய வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல், ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவோருக்கு அரிய வழிகாட்டியாக விளங்குகிறது. முதல் ஐந்து திருமுறைகளை வள்ளலாரே 1867-ஆம் ஆண்டு வெளியிட்டார்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47934526357740,"sku":null,"price":413.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUARUL.jpg?v=1783924434"},{"product_id":"ஸ்ரீ-தேவி-பாகவதம்","title":"ஸ்ரீ தேவி பாகவதம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு சமயம் சவுனகாதி முனிவர்கள் சூதமா முனிவரை வணங்கித் தங்களுக்குப் புண்ணிய மிகுந்த புராணக்கதைகளைக் கூறுமாறு வேண்டினர். அவரும் முனிவர்களின் மனம் மகிழுமாறு ஒவ்வொரு புராணங்களையும் கூறிவந்தார். அப்போது ஒருநாள் முனிவர்கள் ஆதிபரம் பொருளைப் பெண்வடிவமாகச் சித்தரிக்கும் பராசக்தியின் பெருமைகளைத் தங்களுக்குக் கூறுமாறு விண்ணப்பித்தனர். அவரும் அவர்கள் விரும்பியவாறே ஸ்ரீ தேவி பாகவதம் என்னும் புராணத்தைக் கூறத்தொடங்கினார். - இந்த ஸ்ரீ தேவி பாகவத புராணம் புண்ணியத்தைத் தரக்கூடியது. தேவியிடம் பக்தி செலுத்துபவர்கள் ஞானத்தையும் சகலபாக்கியங் களையும் பெற்று வாழ்வதோடு முக்தியையும் பெறுவர். இந்தப் புராணத்தைக் கேட்பவர் களுக்கும் எல்லா நலன்களும் மன அமைதியும் மேன்மையும் உண்டாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47934630723820,"sku":null,"price":582.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SREEDEVI.jpg?v=1783925743"},{"product_id":"கம்பராமாயணம்","title":"கம்பராமாயணம்","description":"\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e'\u003c\/span\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjf1vzTiM-VAxUYRmwGHQMHO7gQ0fERegoIAggACAEIBRAB\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eகம்பராமாயணம் - முழு உரைநடை' (Kamba Ramayanam - Muzhu Urainadai)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e என்பது குஞ்சி வைதியநாதன் (Kurinji Gnana Vaidyanathan) எழுதிய மிகவும் பிரபலமான நூலாகும். காவியத்தின் சுவை குறையாமல், அனைவருக்கும் புரியும் வகையில் எளிய தமிழ் உரைநடையில் (Prose) இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47934799544556,"sku":null,"price":601.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kambaramayanam.jpg?v=1783926198"},{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை","title":"தேவாரம் இரண்டாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935084167404,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram2.jpg?v=1783927221"},{"product_id":"திருவருட்பிரகாச-வள்ளலார்-இராமலிங்க-சுவாமிகள்","title":"திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்","description":"\u003cp\u003eஅருட்பெருஞ்ஜோதி வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை, ஆன்மிகப் பயணம், ஜீவகாருண்யக் கொள்கை, சமரச சுத்த சன்மார்க்கம், மனிதநேயம் மற்றும் உலகளாவிய அன்புத் தத்துவத்தை எளிமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் எடுத்துரைக்கும் வாழ்க்கை வரலாற்று நூல் இது. வள்ளலாரின் பிறப்பு முதல் சத்திய ஞான சபை நிறுவல், தருமச்சாலை அமைப்பு, அருட்பா படைப்புகள் மற்றும் அவரது அழியாப் போதனைகள் வரை விரிவாக விளக்குகிறது. வள்ளலாரின் சிந்தனைகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறிய விரும்பும் அனைவருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935174115564,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUVARUD.jpg?v=1783926555"},{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935373082860,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram3.jpg?v=1783928224"},{"product_id":"தேவாரம்-முதல்-திருமுறை","title":"தேவாரம் முதல் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’ ‘சம்பந்தர் தேவாரமாகும்!’. இந்நூல், சம்பந்தர் தேவாரம் “முதல் திருமுறை முழுவதுங்கொண்ட உரைநூலாகும்.” கனியினும் இனிதாய்ப், பனியினும் தண்ணிதாய், எளிதாக, வலிதாக, அழகு ஒழுகும் எழிலார் பழகு நடையில், இந்நூலில், “உரையும், வரலாற்றுக் குறிப்பும், பிறவும்” அமைந்திட, இறையருளால், முறையுறப் படைக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935532269804,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram1.jpg?v=1783928763"},{"product_id":"திருத்தொண்டர்-புராணம்-12ம்திருமுறை-இரண்டாம்-காண்டம்","title":"திருத்தொண்டர் புராணம் - 12ம்திருமுறை - இரண்டாம் காண்டம்","description":"\u003cdiv class=\"n6owBd awi2gc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-hveid=\"CAIIAAgACAIQAA\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 16px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\n\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eசேக்கிழார் பெருமான் அருளிய \u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjNuNGEl8-VAxUT1zgGHSpWJ7MQ0fERegoIAggACAAIAhAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e 12-ம் திருமுறையாகும். இதன் \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjNuNGEl8-VAxUT1zgGHSpWJ7MQ0fERegoIAggACAAIAhAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஇரண்டாம் காண்டம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (Thiruthondar Puranam Kandam 2) சிவனடியார்களின் தெய்வீக வரலாற்றை விவரிக்கும் மிகச்சிறந்த ஆன்மீக நூலாகும்.\u003cspan\u003e [\u003ca href=\"https:\/\/www.amazon.in\/Thiruthondar-Puranam-Thirumurai-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D\/dp\/9384920800\"\u003e1\u003c\/a\u003e]\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935870828780,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thiruthondarpuranam2.jpg?v=1783929952"},{"product_id":"ஸ்ரீ-கருட-புராணம்","title":"ஸ்ரீ கருட புராணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகருட சரித்திரம் - கருட புராணம் கூறும் நீதி நெறிகள் - கருடனைப் பற்றிய அபூர்வ செய்திகள் -கருட க்ஷேத்ரங்கள் - வழிபாட்டிற்கான ஸ்தோத்திரங்கள் மற்றும் படங்களுடன் கூடிய முழுமையான நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935879020780,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SREEKARUDA.jpg?v=1783929242"},{"product_id":"திருக்கோவையார்","title":"திருக்கோவையார்","description":"\u003cp\u003e\u003cb id=\"mwBA\"\u003eதிருக்கோவையார்\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D\" title=\"திருவாதவூரார்\" class=\"mw-redirect\" id=\"mwBQ\"\u003eதிருவாதவூரார்\u003c\/a\u003e\u003cspan\u003e என்னும் \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D\" title=\"மாணிக்க வாசகர்\" class=\"mw-redirect\" id=\"mwBg\"\u003eமாணிக்கவாசகரால்\u003c\/a\u003e\u003cspan\u003e இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\" title=\"சைவத் திருமுறைகள்\" id=\"mwBw\"\u003eசைவத் திருமுறைகளில்\u003c\/a\u003e\u003cspan\u003e எட்டாவது திருமுறையாகும். இதைத் \u003c\/span\u003e\u003ci id=\"mwCA\"\u003eதிருச்சிற்றம்பலக்கோவையார்\u003c\/i\u003e\u003cspan\u003e என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், \u003c\/span\u003e\u003ci id=\"mwCQ\"\u003eநண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் \"திருக்கோவை\" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு\u003c\/i\u003e\u003cspan\u003e என்பதால் விளங்கும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935887900908,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirukovai.jpg?v=1783930874"},{"product_id":"சித்தர்-பாடல்கள்","title":"சித்தர் பாடல்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935923355884,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIDHAR.jpg?v=1783931566"},{"product_id":"தேவாரம்-நான்காம்-திருமுறை","title":"தேவாரம் நான்காம் திருமுறை","description":"\u003cp\u003e இதில் மொத்தம் 1,070 பாடல்களும், 113 பதிகங்களும் உள்ளன. திருவதிகை வீரட்டானத்தில் தம் சூலை நோய் நீங்க வேண்டி அவர் பாடிய \"கூற்றாயினவாறு\" எனத் தொடங்கும் புகழ்பெற்ற பதிகம் இத்திருமுறையில்தான் இடம் பெற்றுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935928140012,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram4.jpg?v=1783931852"},{"product_id":"பெரிய-எழுத்து-திருவாசகம்","title":"பெரிய எழுத்து திருவாசகம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"28\"\u003eபெரிய எழுத்து திருவாசகம்\u003c\/strong\u003e என்பது \u003cspan class=\"hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline\"\u003e\u003cspan class=\"whitespace-normal\"\u003eமாணிக்கவாசகர்\u003c\/span\u003e\u003c\/span\u003e அருளிய திருவாசகப் பாடல்களை பெரிய எழுத்துருவில் அச்சிட்டு, அனைவரும் எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட பதிப்பாகும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935929581804,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUVAASAGAM.jpg?v=1783931919"},{"product_id":"திருமூலர்-அருளிய-திருமந்திரம்-பத்தாம்-திருமுறை","title":"திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூல சித்தர்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935970181356,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/20dfce7086cf74e30a953e81409c69f7.jpg?v=1783932901"},{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935995838700,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/31f0740766811f4ad522b57d1845f81d.jpg?v=1783933739"},{"product_id":"பட்டினத்தார்-பாடல்கள்","title":"பட்டினத்தார் பாடல்கள்","description":"\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபட்டினத்தார் பாடல்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது அருணா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ள சிறப்புமிக்க தமிழ் ஆன்மிக நூலாகும். இந்நூலில் புகழ்பெற்ற தமிழ்ச் சித்தரான பட்டினத்தாரின் அருள்மிகு பாடல்கள் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமூலத்துடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, அவற்றிற்கான \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஎளிய மற்றும் தெளிவான உரையுடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e வழங்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eதமிழ்ப்பிரியன், M.A., M.Phil. அவர்கள் எழுதியுள்ள இவ்வுரை, பட்டினத்தார் பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவங்களையும், வாழ்க்கை நெறிகளையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eதமிழகத்தின் தலைசிறந்த சித்தர்களில் ஒருவரான பட்டினத்தார், துறவு, இறையன்பு, நிலையாமை, ஆன்மிக ஞானம் மற்றும் முக்தி ஆகிய உயர்ந்த கருத்துகளை தனது பாடல்களில் ஆழமாக எடுத்துரைத்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் சைவ இலக்கியம், சித்தர் தத்துவம் மற்றும் செம்மொழித் தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆர்வமுள்ள ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்நூல் ஒரு அரிய பொக்கிஷமாகும். தமிழ் ஆன்மிகப் பாரம்பரியத்தை அறிந்து ரசிக்க விரும்பும் அனைவரின் இல்ல நூலகத்திலும் இடம்பெற வேண்டிய சிறந்த நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936050233580,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6390cb5e73e4b3fe2d23f2e45fc7a102.jpg?v=1783934045"},{"product_id":"தேவாரம்-நான்காம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் நான்காம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114 பதிகங்களும், 1,070 பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற ஊரின் சிறப்பும், தலத்தில் இறைவன் மற்றும் இறைவி பெயர், ஸ்தல மரம் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பண் பற்றிய குறிப்பையும் தருகிறது. சிவன் அருளால் நோய் நீங்கியதை, ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று பாடியுள்ளார். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானம் பற்றியும் இடம் பெற்றுள்ளன. பஞ்சம் தீர்த்து படிக்காசு பெற்றது, சம்பந்தர் சந்திப்பு, மூடிய கதவை திறக்கப் பாடியது, சமணர்களை வென்றது போன்றவை தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.– புலவர் இரா.நாராயணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936169246956,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0be1d070ca6ec80f1ee7c7c4bd00bcc6.jpg?v=1783934507"},{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் இரண்டாம்  திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936281641196,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f737c078dcec28e3a256468016accee1.jpg?v=1783934835"}],"url":"https:\/\/centaram.com\/collections\/devotional.oembed?page=4","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}