{"title":"க்ரியா பதிப்பகம்","description":"","products":[{"product_id":"கொலைச்-சேவல்","title":"கொலைச் சேவல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632250732780,"sku":null,"price":217.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/264397acd1aabaf192b185bdde9c176e.jpg?v=1778756463"},{"product_id":"நன்மாறன்-கோட்டைக்-கதை","title":"நன்மாறன் கோட்டைக் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேசுவதற்கும், பகிர்த்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாரணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும்  இல்லாமல் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில்  இமையம்  சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல் என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை  என்பதை  இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632280682732,"sku":null,"price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/35e2d6d95905494deb909f958f363dbf.jpg?v=1778756875"},{"product_id":"வீடியோ-மாரியம்மன்","title":"வீடியோ மாரியம்மன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகூத்து வைக்காம வுட்டுப்புடாத.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634178179308,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d47c692798b79a2a4dc9e08292ee9b4d.jpg?v=1778832099"},{"product_id":"நறுமணம்","title":"நறுமணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுப்புகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634181161196,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bae9e521337927e4857e668f4aad8b34.jpg?v=1778832334"},{"product_id":"மெர்சோ-மறுவிசாரணை","title":"மெர்சோ: மறுவிசாரணை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழிஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கியவிருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாகஇருந்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634184077548,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7c6fa77a3c911142b060c6108dd8518e.jpg?v=1778832909"},{"product_id":"பெத்தவன்","title":"பெத்தவன்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"82\" data-end=\"96\"\u003e\"பெத்தவன்\"\u003c\/strong\u003e ஒரு சமூகக் கருத்தை மையமாகக் கொண்ட குறுநாவல். சாதி, குடும்ப உறவுகள், பெற்றோரின் வேதனை, சமூக அழுத்தங்கள் மற்றும் மனித மனத்தின் போராட்டங்களை ஆழமாகப் பதிவு செய்கிறது. எளிய மொழியில், சமூகத்தின் கடுமையான உண்மைகளையும் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக இது விளங்குகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924325089516,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b0b45843907fca4ed08c4308757246ad.jpg?v=1783750912"},{"product_id":"மீதிச்-சரித்திரம்","title":"மீதிச் சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"21\"\u003eமீதிச் சரித்திரம்\u003c\/strong\u003e என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், மனிதர்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகளையும் ஆய்வுகளையும் குறிக்கும். இது கடந்தகாலத்தைப் புரிந்துகொண்டு, தற்போதைய சமூகத்தின் வளர்ச்சியையும் எதிர்காலத்திற்கான பாடங்களையும் அறிய உதவுகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924738883820,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0bc3143a157335cda4b2ac69ca1198b3.jpg?v=1783751911"},{"product_id":"நிரபராதிகளின்-காலம்","title":"நிரபராதிகளின் காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான குற்றம் நிகழும்போது, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா? இல்லையா? எவ்வாறு சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்கிறார்கள், அந்தச் சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வாறான, தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன, அவ்வாறான நிலையில் அவர்கள் எந்த அளவுக்குத் தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்ற பிரச்சினைகள் இந்நாடகத்தில் விவரிக்கப்படுகின்றன தற்கால ஜெர்மன் ஆசிரியர்களில் முக்கியமான ஒருவராகிய ஸீக்ஃப்ரீட் லென்ஸின் புகழ்பெற்ற நாடகம், ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகள் ஒன்றில் லென்ஸின் படைப்பு வெளிவருவது இதுதான் முதல் தடவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924899217644,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/47249f7468df911762b2e8a0aef1f3c8.jpg?v=1783752408"},{"product_id":"நன்மாறன்-கோட்டைக்-கதை-1","title":"நன்மாறன் கோட்டைக் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேசுவதற்கும், பகிர்த்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாரணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும்  இல்லாமல் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில்  இமையம்  சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல் என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை  என்பதை  இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925104083180,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/35e2d6d95905494deb909f958f363dbf_63d7de93-12e7-4061-bd86-9aee5c6d8e92.jpg?v=1783752998"},{"product_id":"நெஞ்சறுப்பு","title":"நெஞ்சறுப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முறைதான் எழுதுகிறான். படிக்கிறவனும் ஒரு முறைதான் படிக்கிறான். ஆனால், பாடம் நடத்துகிறவன்தான் தினம்தினம் அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். இருபது, முப்பது வருடங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்கிறவனுக்கே அன்பில்லை. இதுதான் இலக்கியத்தின் தோல்வி என்று நான் நினைக்கிறேன். அன்பற்றவர்கள் வகுப்பறைகளிலும், கருணையற்றவர்கள் கோயில்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அன்பைப் பற்றி, கருணையைப் பற்றி. உலகில் அதிகமாகப் பொய் பேசப்படும் இடங்கள் வகுப்பறையும் கோயிலும்தான்...’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925197078764,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/42ddfc02a342af69fd99e9eb43ccf698.jpg?v=1783753306"},{"product_id":"தண்டகாரண்யத்தில்-சீதை","title":"தண்டகாரண்யத்தில் சீதை","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-13\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\" data-turn-id=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-13\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-13\" data-testid=\"conversation-turn-28\" data-turn=\"assistant\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv data-conversation-screenshot-content=\"\" class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv data-message-author-role=\"assistant\" data-message-id=\"3825e18e-cff6-46b7-b68b-504670cbbfaf\" dir=\"auto\" data-message-model-slug=\"gpt-5-5\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" data-turn-start-message=\"true\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"339\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\" class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"25\" data-is-only-node=\"\"\u003eதண்டகாரண்யத்தில் சீதை\u003c\/strong\u003e என்பது இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பு. இதில், இராமருடன் வனவாசம் மேற்கொண்ட சீதை தண்டகாரண்யக் காட்டில் வாழ்ந்த காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள், சவால்கள், மனநிலைகள் மற்றும் அவருடைய உறுதியான குணநலன்கள் சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதை சீதையின் தியாகம், பொறுமை மற்றும் மனவலிமையை எடுத்துக்காட்டுகிறது.\u003cspan aria-hidden=\"true\" class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925376254188,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3c941107d87ed3e654a893a6c13dcce.png?v=1783753815"},{"product_id":"நறுமணம்-1","title":"நறுமணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுப்புகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925599731948,"sku":null,"price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3db99d20e7bdbd56b48f6f850d8026bc.jpg?v=1783754586"},{"product_id":"வெள்ளை-நாக்குகளும்-தமிழ்த்-காதுகளும்","title":"வெள்ளை நாக்குகளும் தமிழ்த் காதுகளும்","description":"\u003cdiv class=\"\" data-turn-id-container=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-(--sticky-padding-top)\" dir=\"auto\" data-turn-id=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-turn-id-container=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-testid=\"conversation-turn-37\" data-turn=\"user\"\u003e\u003c\/section\u003e\n\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\" data-turn-id=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-testid=\"conversation-turn-38\" data-turn=\"assistant\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv data-conversation-screenshot-content=\"\" class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv data-message-author-role=\"assistant\" data-message-id=\"f78ac52e-56ff-4594-b2d8-9c36f48888c6\" dir=\"auto\" data-message-model-slug=\"gpt-5-5\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" data-turn-start-message=\"true\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"381\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"40\" data-is-only-node=\"\"\u003eவெள்ளை நாக்குகளும் தமிழ்த் காதுகளும்\u003c\/strong\u003e என்பது மொழி, பண்பாடு மற்றும் சமூக மாற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு படைப்பு. இதில் தமிழ்மொழியின் தனித்துவம், பிறமொழிகளின் தாக்கம், மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தமிழ் மொழியின்மீது மக்களுக்குள்ள ஈடுபாடு போன்ற கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. இந்தப் படைப்பு மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925719695596,"sku":null,"price":598.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/42ece20e9d236e672315cadecb014816.jpg?v=1783755145"},{"product_id":"சாவு-சோறு","title":"சாவு சோறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடிரவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள். பாடக்கூடியவர்கள், பேசக்கூடியர்கள், எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள். .\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925786640620,"sku":null,"price":239.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c58170155f0d4f8d70299321a0380701.jpg?v=1783756478"},{"product_id":"பொருளாதாரம்-பற்றி-என்-மகளுக்கு-அளித்த-விளக்கம்","title":"பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் -புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஸ் எழுதியுள்ள இந்த நூல், முதலாளியப் பொருளாதாரம், அது இயங்கும் விதம், அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis), 2015இல் ‘ஸிரிஸா' என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி கிரீஸில் ஆட்சி அமைத்தபோது அதில் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ‘ஐரோப்பாவில் ஜனநாயகத்துக்கான இயக்கம் (Democracy in Europe Movement) என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான வருஃபாகிஸ், பொருளாதாரம் பற்றியும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகில் செலுத்திவரும் ஆதிக்கம்பற்றியும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925816754412,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/311b499025b5217a899cbc39b679a041.jpg?v=1783757518"},{"product_id":"தாலிமேல-சத்தியம்","title":"தாலிமேல சத்தியம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"20\" data-is-only-node=\"\"\u003eதாலிமேல சத்தியம்\u003c\/strong\u003e என்பது குடும்ப உறவுகள், திருமண பந்தத்தின் புனிதத்தன்மை மற்றும் வாக்குறுதியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு கதை அல்லது படைப்பாகும். இதில் தாலியின் மதிப்பு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஒருவர் அளிக்கும் சத்தியத்தை காப்பாற்றுவதால் ஏற்படும் நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. இது நம்பிக்கை, அன்பு மற்றும் கடமை உணர்வை வலியுறுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925835432172,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/87e5028f16b477fd3ea70d21ca52cf15.jpg?v=1783758166"}],"url":"https:\/\/centaram.com\/collections\/crea-publishers.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}