{"title":"கிளாசிக் பப்ளிகேசன்ஸ்","description":"","products":[{"product_id":"புரட்சித்-தலைவி-அம்மா","title":"புரட்சித் தலைவி அம்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eசந்தியா பெற்ற மகள் சரித்திரமாய் வாழ்ந்தவர் சங்கத் தமிழ் நாட்டிற்கு சாதனை முதல்வராய் திகழ்ந்தவர் எண்ணற்ற நல்ல பல திட்டங்களால் 'அம்மா' வென்று மக்களால் அன்பாக போற்றப்பட்டவர் தன்னம்பிக்கை ஊற்றாய் தைரியத்தின் ஆற்றலாய் பெண் இனத்தின் பெருமையாய் மண்ணிற்கு பெருமிதமாய் வாழ்ந்த அம்மா புகழ் வாழ்க! வாழ்கவே!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898744619244,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PURATCHITHALAIVI.jpg?v=1783328084"},{"product_id":"பொது-அறிவு-5555-கேள்வி-பதில்கள்","title":"பொது அறிவு 5555 கேள்வி பதில்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898782925036,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POTHUARIVU.jpg?v=1783330527"},{"product_id":"அகிலம்-போற்றும்-அறிஞர்-அண்ணா","title":"அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898917208300,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARIGAR.jpg?v=1783335024"},{"product_id":"காலத்தின்-நாயகன்-கலைஞர்","title":"காலத்தின் நாயகன் கலைஞர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழர்களே! என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப்போல பொடியாகி விடமாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே, தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கே பயன்படுவேன். நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்கட்டைகளைக் கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும் நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று கருதிக்கொள்ள வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898948272364,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAIGAR.jpg?v=1783336744"},{"product_id":"வளர்ச்சியின்-நாயகர்-டாக்டர்-அம்பேத்கர்","title":"வளர்ச்சியின் நாயகர் டாக்டர் அம்பேத்கர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்பேத்கர் எந்தப் பதவிக்கும் ஆசைப்படத்தில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவி அவருக்கு கிடைக்கவிருந்தது. ஜனாதிபதி பதவிக்கும் அவர் பெயர் பரவலாக பேசப் பட்டது. தொழிலாளர் நல அமைச்சரானதும் அனைத்து இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக சட்டங்களை வரைந்தார். தமது வாழ்நாளில் ஒரு நிமிடம்கூட அவர் வீணாக்கிய தில்லை, கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக சிந்தித்து கொண்டே, படித்துக் கொண்டே இருந்தார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900335898860,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALARCHEYINNAYAGAN.jpg?v=1783399646"},{"product_id":"கண்ணா-ஆங்கிலம்-பேச-ஆசையா","title":"கண்ணா... ஆங்கிலம் பேச ஆசையா...?","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900347433196,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SPOKENENGLISH.jpg?v=1783401187"},{"product_id":"விடுதலைப்-போரில்-தமிழகச்-செம்மல்கள்","title":"விடுதலைப் போரில் தமிழகச் செம்மல்கள்","description":"\u003cp\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D\" title=\"இந்திய விடுதலைப் போராட்டம்\" class=\"mw-redirect\" id=\"mwBA\"\u003eஇந்திய விடுதலைப்போராட்டத்தில்\u003c\/a\u003e\u003cspan\u003e தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\" title=\"சிப்பாய் கலகம்\" class=\"mw-redirect\" id=\"mwBQ\"\u003eசிப்பாய் கலகம்\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D\" title=\"முதல் இந்திய விடுதலைப் போர்\" id=\"mwBg\"\u003eமுதல் இந்திய விடுதலைப் போர்\u003c\/a\u003e\u003cspan\u003e எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D\" title=\"பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\" id=\"mwBw\"\u003eபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு\u003c\/a\u003e\u003cspan\u003e எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900604039404,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIDUTHALAI.jpg?v=1783416908"},{"product_id":"காலம்-வணங்கும்-கல்வி-வள்ளல்-காமராஜர்","title":"காலம் வணங்கும் கல்வி வள்ளல் காமராஜர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902576345324,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAMVANANGUMKAMARAJAR.jpg?v=1783499906"}],"url":"https:\/\/centaram.com\/collections\/classic-publication.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}